நடமாடும் தங்கச்சிலை ராஷி கண்ணாவின் அசத்தலான பிக்ஸ்!

சென்னை : விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது தமிழில் அரண்மனை 3 மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை ராஷி கண்ணா.

பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் முதல் முறையாக நடிக்கும் வெப் சீரிஸில் கதாநாயகியாக இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து வரும் ராஷி கண்ணா இப்போது விதவிதமான போட்டோஷூட்டில் கலக்கி வரும் நிலையில் தங்கம் போல ஜொலி ஜொலிக்கும் காஸ்ட்யூமில் திகட்டாத கவர்ச்சி காட்டியவாறு வெளியிட்டுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகிறது.

நான்கு கதாநாயகிகளில்

நான்கு கதாநாயகிகளில்

நடிகர் விக்ரம் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோப்ரா திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகை ராஷி கண்ணா இப்பொழுது அனைவரும் விரும்பக்கூடிய வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். தெலுங்கிலும் எக்கச்சக்கமான திரைப்படத்தில் நடித்து வரும் இவர் கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருப்பார்.

துக்ளக் தர்பார்

துக்ளக் தர்பார்

இந்தப் படம் படம் படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் இவர் இப்பொழுது துக்ளக் தர்பார், அரண்மனை 3, மாதவி மற்றும் சைத்தான் கே பச்சா உள்ளிட்ட படங்களில் தமிழில் நடித்து வருகிறார்.

முக்கிய வேடத்தில்

முக்கிய வேடத்தில்

முதன்முறையாக திரைத்துறையில் அறிமுகமானது பாலிவுட்டில் என்றாலும் அதன் பிறகு தொடர்ந்து தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இப்பொழுது மீண்டும் இந்தியில் நடிக்க இருக்க அதில் நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டு ரெடியாக இருக்கும் இந்த வெப் சீரிஸில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது

ஏக்கத்தோடு வெளியிட்டுள்ள

ஏக்கத்தோடு வெளியிட்டுள்ள

படங்களில் க்யூட்டான நடிகையாக வந்த ராஷி கண்ணா இப்பொழுது தொடர்ந்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி தாகம் ஊட்டி வருகிறார். அந்த வகையில் தங்க நிறத்தில் ஜொலி ஜொலிக்க மிகவும் வித்தியாசமான அதே சமயம் மனதை கொள்ளை கொள்ளக்கூடிய வகையில் படு கவர்ச்சியாக அட்டகாசமான காஸ்ட்யூமில் ஏக்கத்தோடு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X