முன்னழகு முக்கால்வாசி தெரிய காத்து வாங்கும் ராஷி கண்ணா!

சென்னை : ஷாகித் கபூர்,விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்தி வெப்சீரிஸில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் துக்ளக் தர்பார், அரண்மனை3, மாதவி மற்றும் சைத்தான் கே பச்சா ஆகிய படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணாவுக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ரசிகர்களுக்கு குளிர்ச்சியான கவர்ச்சி காட்டுவதில் எந்த ஒரு பாகுபாடும் காட்டாமல் கவர்ச்சியில் குளிக்க வைத்து வரும் ராஷி இப்பொழுது கடற்கரையில்
கண்கள் கூசும் அளவிற்கு முன்னழகு தெரிய காற்று வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

தாமதமாகவே என்ட்ரி

தாமதமாகவே என்ட்ரி

பார்ப்பதற்கு பப்பாளி பழம் போல பளபளனு இருக்கும் ராஷிகண்ணா பாலிவுட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இப்பொழுது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார். தமிழ் சினிமாவிற்கு மிகவும் தாமதமாகவே என்ட்ரி கொடுத்திருந்தாலும் இப்பொழுது கை நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

மெகா பட்ஜெட் வெப் சீரிஸ்

மெகா பட்ஜெட் வெப் சீரிஸ்

விஜய் சேதுபதி முதல் முறையாக அரசியல்வாதியாக நடிக்கும் துக்ளக் தர்பார், அரண்மனை3, மாதவி மற்றும் சைத்தான் கே பச்சா என வரிசையாக நடித்து வரும் அதே சமயம் பாலிவுட்டிலும் முன்னணி நடிகர்களில் திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள இவருக்கு மெகா பட்ஜெட் வெப் சீரிஸ் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதில் ஹீரோவாக ஷாகித் கபூர் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

அடுத்த படம் ஹிட்

அடுத்த படம் ஹிட்

கடைசியாக வெளியான வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் படம் ஊத்திக் கொண்ட காரணத்தினால் வேறு வழி இல்லாமல் அடுத்த படம் ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வரும் ராஷி கண்ணா கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக உள்ளார்.

ஜொள்ளு விட வைத்து

ஜொள்ளு விட வைத்து

ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டுவதில் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் அதீத கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை குளிர வைத்து வரும் இவர் இப்பொழுது கடற்கரையில் அம்சமான கருப்பு நிற உடையில் இயற்கை அழகை ரசித்தவாறு

முன்னழகு முக்கால்வாசி தெரிய பார்க்கும் அனைவரையும் மூச்சு முட்ட வைக்கும் இந்த லேட்டஸ்ட் ஹாட் போட்டோ இளைஞர்களை ஜொள்ளு விட வைத்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X