»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை கவுசல்யா, ஓரளவு வசதியான குடும்பப் பிண்ணணியைக் கொண்டவர். அப்பா இஞ்சினியர் சிவசங்கர். பெங்களூர் டிரான்ஸ்போர்டில் உயர் அதிகாரி. மாடலாகபிரபலமான கவுசல்யா இப்போது தமிழ் மொழியில்தான் அதிகம் நடிக்கிறார்.

இரண்டு, மூன்று லட்ச ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு நடித்துவந்த இவரின் இப்போதைய சம்பளம் ஐந்து லட்சம் மட்டுமே. டைரக்டர் செல்வாயூனிட்டைச் சேர்ந்த உதவி இயக்குனர்களுக்கு அண்மையில் தங்க மோதிரம் பரிசளித்துள்ளார்.

பூவேலி, ஆசையில் ஓர் கடிதம்,ஜேம்ஸ்பாண்ட் என்று தொடர்ந்து இந்த யூனிட்டில் நடித்து ஏற்பட்ட நட்பின் காரணத்தினால் தங்க மோதிரத்தை பரிசாகஅளித்துள்ளாராம்.

Read more about: cinema gold ring kausalya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil