என்ன நடிகைகள் எல்லாம் திடீரென இப்படி இறங்கிட்டாங்க.. ஃபேஷன் எனும் பெயரில் கோவணத்துடன் சுத்துறாங்க!
மும்பை: பதான் படத்தில் நடிகை தீபிகா படுகோன் பிகினியை மிஞ்சும் வகையில் தாங் உடையில் ஆபாச அசைவுகளுடன் நடனமாடிய நிலையில், பாலிவுட்டின் இளம் நடிகைகள் தொடர்ந்து பேன்ட்டை கழட்டி படு மோசமாக போஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆதிபுருஷ் படத்தில் சீதாவாக நடித்த க்ரித்தி சனோன் மேலாடையுடன் சேர்த்து உள்ளாடையும் அணிந்திருப்பது போல படு கிளாமராக அணிந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
அதை விட காலக் கொடுமையாக நாகினி சீரியல் நடிகை நியா ஷர்மா பேன்ட்டை கழட்டி அதே போன்ற ஒரு இன்னும் ஹாட்டான உடையை அணிந்து கொண்டு நடத்திய போட்டோஷூட் நெட்டிசன்களை கடுப்பாக்கி உள்ளது.

எல்லை மீறும் கவர்ச்சி
சினிமாவிலேயே கவர்ச்சி நடனம் ஆட தனியாக சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி, சுஜா வருணி, மும்தாஜ், முமைத் கான் உள்ளிட்ட நடிகைகள் இருந்து வந்த நிலையில், தற்போது ஹீரோயின்களே அந்த வேளையை அசால்ட்டாக செய்து அது போன்ற நடிகைகளுக்கு தனியாக வேலை இல்லாமல் செய்து விட்டனர். பிகினி உடைகளில் ஹாலிவுட் நடிகைகள் வலம் வந்த நிலையில், டாப்லெஸ் போஸிலும் நாங்களே வரத் தயார் என இந்திய நடிகைகள் எல்லை மீறிய கவர்ச்சிக்கு மாறி உள்ளனர்.

சினிமாவை விட இன்ஸ்டாகிராமில்
சினிமாவில் கூட இந்த அளவுக்கு ஹாட்டாக நடிக்காத பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களை அதிகரிக்க உச்சபட்ச கவர்ச்சியில் பிகினி உடைகளை அணிந்து கொண்டும், வித விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டும் காட்சி தந்து ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றி தனியாக விளம்பரங்களிலும் சம்பாதித்து வருகின்றனர்.

உள்ளாடை தெரிய
சமீப காலமாக நடிகைகள் டிரான்ஸ்பரன்ட் உடைகளை அணிவதுமாகாவும் பேன்ட்டை கழட்டி உள்ளாடை தெரியும் விதமாகவும் போட்டோக்களை பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்துள்ள நடிகை க்ரித்தி சனோன் நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு ஆபாசத்தின் உச்சமாக அணிந்து வந்த உடையை பார்த்து ரசிகர்கள் ஆடிப் போயுள்ளனர்.

அய்யோ காலக் கொடுமை
க்ரித்தி சனோன் கூட பரவாயில்லை என்பது போல நாகினி சீரியல் நடிகை நியா ஷர்மா தனது டாப் உடன் சேர்ந்து பாட்டம் டிரெஸ்ஸையும் ஜீன்ஸ் பேன்ட்டை கழட்டி காட்டி கவர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார். அய்யோ இது என்னடா காலக் கொடுமை என நெட்டிசன்கள் நாகினி நடிகையை கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர்.

இனிமே கோவணம் தான்
இப்பவே நடிகைகள் கீழே அணியும் உள்ளாடைகளை ரொம்பவே சுருக்கி ஒட்டுமொத்த உடலையும் படு மோசமாக காட்ட ஆரம்பித்து விட்டனர். இன்னும் கொஞ்ச காலம் போனால் வெறும் கோவணம் மட்டுமே அணிந்து கொண்டு ஆதி மனிதன் போல மாறிவிடுவார்கள் என்றே பலரும் கலாய்த்து வருகின்றனர். நடிகைகள் இளைஞர்களை கெடுத்து வருவதாகவும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கிளம்பி வருகின்றன. ஆடை சுதந்திரம் என்கிற பெயரில் ஆபாசத்தை அள்ளித் தெளிப்பது பெரிய குற்றம் என்றும் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











