அந்த இடத்தில் டாட்டூ.. டோட்டல் தொடையழகு.. முன்னழகும் தாராளம்.. வசீகரிக்கும் க்ரித்தி சனோன்!
மும்பை: பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹாட் புகைப்படத்திற்கு எக்கச்சக்க லைக்குகள் குவிந்து வருகின்றன.
சமீபத்தில் வெளியான பானிபட் படத்தில் முழுவதும் கவர் செய்து ராணியாக நடித்து கலக்கிய க்ரித்தி சனோன், அடுத்த ஆட்டத்திற்கு ரெடியாக கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனங்களை ஈர்த்து வருகிறார்.
கடந்த 2019ம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் வெளியான மூன்று பாலிவுட் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து செம்ம வசூலை வாரிக் குவித்தன.

சூப்பர் 2019
கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஹீரோபன்ட்டி படம் மூலம் அறிமுகமான க்ரித்தி சனோன், பாலிவுட்டின் முன்னணி இளம் நாயகியாக வலம் வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு அவர் நடிப்பில் லுக்கா சுப்பி, ஹவுஸ்ஃபுல் 4 மற்றும் பானிபட் என மூன்று படங்கள் வெளியாகின.

பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்
அதில், அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ஹவுஸ்ஃபுல் 4 பல நூறு கோடி வசூலை பாக்ஸ் ஆஃபிஸில் ஈட்டியது. அர்ஜுன் கபூர் நடிப்பில் வெளியான சரித்திர படமான பானிபட் படமும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
வைரல் புகைப்படம்
பாலிவுட் நடிகைகள் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அடிக்கடி தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிகரித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது க்ரித்தி வெளியிட்டுள்ள அந்த கிளாமர் புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
5 லட்சம் லைக்ஸ்
க்ரித்தி சனோன் தற்போது பதிவிட்டுள்ள அவரது கிளாமர் புகைப்படத்திற்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்து வருகிறது.
அந்த இடத்தில் டாட்டூ
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ரித்தி பகிர்ந்த அந்த ஹாட் புகைப்படத்தை இணைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். மேலும், க்ரித்தி சனோன் தனது பின் பக்கத்தில் வரையப்பட்டுள்ள டாட்டூவை பார்த்த ரசிகர்கள் ஆபாசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
செம்ம ஹாட்
க்ரித்தி சனோனின் இந்த செம்ம ஹாட் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து இணையத்தை சூடேற்றி வருகின்றனர்.

2020-லும் செம பிஸி
2019ம் ஆண்டு போலவே க்ரித்தி சனோனுக்கு 2020ம் ஆண்டிலும் மூன்று படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றன. லக்ஷ்மன் உத்தேக்கர் இயக்கத்தில் க்ரித்தி நடித்துள்ள மிமி படம் வரும் ஜனவரி 23ம் தேதி திரைக்கு வருகிறது. மேலும், இந்த ஆண்டு நவம்பரில் ஃபர்ஸி படமும் டிசம்பரில் லுக்கா சுப்பி 2ம் பாகமும் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











