இருக்கு பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு: நடிகை பரபர பேட்டி

By Siva

Recommended Video

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம்-வீடியோ

மும்பை: பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதா என்பது பற்றி நடிகை க்ரிட்டி சனோன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பட வாய்ப்புக்ககாக நடிகைகளை மட்டும் அல்ல நடிகர்களையும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று பாதிக்கப்பட்ட சில பிரபலங்களே தெரிவித்துள்ளனர்.

தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகர் ரன்வீர் சிங் கூட தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன் கூறியிருப்பதாவது,

பாலிவுட்

பாலிவுட்

நான் ஒரு என்ஜினியர். ஆனால் நடிக்கும் ஆசையில் சினிமாவுக்கு வந்தேன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்றே நினைக்கிறேன். ஆனால் அந்த பழக்கம் பாலிவுட்டில் இல்லை. பிற இடங்களில் தான் உள்ளது.

இல்லை

இல்லை

அதிர்ஷ்டவசமாக என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை. சினிமா துறையில் எனக்கு காட்ஃபாதரும் இல்லை. ஒரு ஏஜென்சி மூலம் நடிக்க வந்தேன். எனக்கு அந்த மாதிரி எந்த விஷயமும் நடக்கவில்லை.

டான்ஸர்

டான்ஸர்

நான் ஒரு டான்ஸர். பாலிவுட்டில் என் முதல் பாடல் விசில் பஜா. அந்த பாடலுக்கு ஆடும்போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. சினிமா துறை மீது எனக்கு மரியாதை உள்ளது.

தோல்விகள்

தோல்விகள்

தோல்விகளை கண்டு பயப்படாதீர்கள். தோல்விகள் உங்களை உறுதியானவராக ஆக்கும். உன்னால் முடியாது என்று யாரையும் சொல்ல அனுமதிக்காதீர்கள்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

எனக்கு பிடித்த நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான். சிறு வயதில் இருந்தே அவர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நடித்த டிடிஎல்ஜே படம் எனக்கு பிடித்த படம் என்றார் க்ரிட்டி சனோன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X