குடும்பஸ்தன் படம் நடிகையின் அட்டகாசமான கவர்ச்சி போட்டோ.. ரசித்துப்பார்க்கும் பேன்ஸ்!

சென்னை: நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் மணிகண்டனின் மனைவியாக நடித்திருந்த சான்வே மெக்ஹானா, தமிழ் ஆடியன்ஸ் மனதில் நெஞ்சம் நிறைந்த நடிகையாக மாறியிருக்கிறார். அவரது போட்டோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

நடிகை சான்வே மேனகா 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ந் தேதி ஹைதராபாத்தில் பிறந்திருக்கிறார். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட சான்வே மெக்ஹானா, பிரேம விமானம், புஷ்பக விமானம் மற்றும் பிட்ட கதலு ஆகிய தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தை தொடர்ந்து, தமிழ் இவர் குடும்பஸ்தன் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகி இருக்கிறார்.

kudumbasthan saanve megghana instagram

குடும்பஸ்தன் திரைப்படம்: ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சாவ்னா மேகனா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தரராஜன், பிரசன்னா பாலசந்திரன், ஜென்ஸன் திவாகர் நடித்த இப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியானது.குறைந்த வருமானமாக இருந்தாலும், கடன் தொல்லையின்றி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த மணிகண்டனுக்கு திடீரென வேலை போய்விடுகிறது. வீட்டில் உண்மையை மறைத்து கடன் வாங்கி குடும்பத்தை கவனித்து வருகிறான். சுயமரியாதையை இழக்க கூடாது என்பதற்காக அலுவலகத்தில் நண்பனுக்காக சண்டை போட, வேலையில் இருந்து நீக்கப்படுகிறார். மாதம் 1ஆம் தேதி வர வேண்டிய சம்பளம் வராததால், அடுத்தடுத்த கடன் வாங்கி குடும்பத்தை சமாளித்து வருகிறனான்.

எதார்த்தமான நடிப்பு: மணிகண்டனுக்கு வேலை போன விஷயத்தை அக்காவின் கணவன், குரு சோமசுந்தரம் தெரிந்து கொண்டு,ஒட்டுமொத்த குடும்பத்தினர் முன்னிலையில் அதை சொல்லி அசிங்கப்படுத்துகிறார். கடைசியில் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தபடம்த 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தில் ஆந்திர இறக்குமதியான சான்வே மெக்ஹானாவின் நடிப்பு அற்புதமாக இருந்தது. அந்த படத்தில் எதார்த்தமான ஒரு மனைவியாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

கவர்ச்சி போட்டோஸ்: இந்த படத்தை தொடர்ந்து, நடிகை மேகனாவை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரின் இன்ஸ்டாகிராமை தேடி கண்டுபிடித்து, அவரின் போட்டோக்களுக்கு லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர். சுருட்டை முடி, வசீகரிக்கும் அழகு என தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த படி இருக்கும் நடிகை சான்வே மேகனா, குடும்பஸ்தன் படத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருக்கிறார். ஆனால், தெலுங்கில் இவர் நடித்த படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X