Kushboo daughter: அந்த இடத்தில் டாட்டூ.. குஷ்புவின் மகளா இப்படி? அவந்திகாவின் இன்ஸ்டா போஸ்!

சென்னை: 90 கால கட்டத்தில் ரசிகர்களை கவர்ந்து இழுத்த நடிகை தான் குஷ்பு. தமிழ் சினிமாவில் குஷ்பு சேர்ந்து நடிக்காத ஹீரோக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழ்,தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். குஷ்பு சுந்தர். சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளின் மூத்த மகள் அனந்திதா, உதவி இயக்குநராக பணியாற்றி, விரைவில் தனியாகவே ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது.

குஷ்புவின் மகள்: அதே நேரம், இளைய மகள் அவந்திகா, இப்போது நடிகையாக சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இவரது முதல் படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டு, அதிகாரப்பூர்வமாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பெயர் "ஆரம்பம்" அதே பெயரில் அஜித் குமார் நடித்த படம் தமிழ் ரசிகர்களிடம் பெரிய வெற்றி பெற்றது. அந்த டைட்டிலே இப்போது அவந்திகாவின் சினிமா ஆரம்பத்துக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Kushboo avantika sundar

மலையாள படத்தில்: மலையாளத் திரைப்படமான இப்படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் படமே பல மொழி ரசிகர்களை அடையும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தை மலையாள இயக்குநர் சுஜீஷ் அன்னி ஈப்பன் இயக்குகிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், அல்தாஃப் சலீம், விஜயராகவன், கிருஷ்ணா சங்கர் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் கமிட்டாகி உள்ளனர். அவ்னி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை பெற்றோர் நடத்தி வந்தாலும், தனது சொந்த முயற்சியால் தான் ஹீரோயினாக வரவேண்டும் என வந்திகா எடுத்த முடிவுவை சினிமா பிரபலங்கள் வரவேற்றுள்ளன.

அந்த இடத்தில் டாட்டூ: இந்நிலையில் அவந்திகா தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக உடை அணிந்து இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் அவந்திகா உடம்பு முழுவதும் டாட்டூ போட்டு உள்ளார். குறிப்பாக மார்பில் ரோஜா பூ போல ஏதோ டாட்டூ ஒன்று போட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ஃபேன்ஸ் என்ன டாட்டூ அது என்றும், குஷ்புவின் மகளா இப்படி? என கேட்டு வருகின்றனர்.

Read more about: kushboo குஷ்பூ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X