ஹீரோயின்
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை படத்தில் நடித்த குஷ்பு நடிப்பைத் தவிர இன்னொரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தாய்மை (Family way)அடைந்துள்ள அவர், தன் வயிற்றை எக்ஸ்போஸ் ஆகாமல் எப்படிமறைத்து நடிக்கலாம் என்பதில் கவனத்துடன் நடித்து வந்தார்.
நடிக்கும் படங்களை வேக வேகமாக மூன்று ஷிப்டுகளில் நடித்து முடித்துக்கொண்டிருக்கிறார். இதில் ஒன்று அவரது கணவர் சுந்தர்.சி டைரக்ட் செய்யும் உன்னைக்கண் தேடுதே.
Comments


Click it and Unblock the Notifications