வண்டார்குழலியின் ரண்டக்க, ரண்டக்க! இப்படிக்கு என் காதல். இது படத்தின் பெயர். காதலைப் பற்றிச் சொல்லும் படம் அல்ல இது. தவறான காதலை எப்படி முறியடிப்பது என்பதைச்சொல்லும் கதை இது. புதுமுகம் ரவி கல்யாண் இதில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தனுஜா. சமீபத்தில் தயாரிப்பாளர் குந்தாஷா என்பவர், தன்னிடம் ரூ. 7லட்சம் வரை சுருட்டி விட்டார் என்று போலீஸில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினாரே அந்த தனுஜாவேதான். பதிலுக்கு, குந்தாஷா தன்னைகல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி மிரட்டுவதாக கூறி குந்தாஷாவை சிறைக்கு அனுப்பி விட்டார் தனுஜா.தனுஜா நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் கிளாமருக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம். தனுஜாவே பலமான கவர்ச்சியில்இப்படத்தில் வருகிறாராம். அவர் போதாதென்று மேலும் இரண்டு கவர்ச்சி கிளிகளை களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள்.வண்டார்குழலி பாட்டுக்கு வந்து கெட்ட ஆட்டம் போட்ட ஸ்மிதா, அபிநயஸ்ரீ ஆகியோர்தான் மற்ற மாதுகள். இருவரும் இதில் குண்டக்க மண்டக்க ஆடிதூள் கிளப்பியுள்ளார்களாம்.வண்டார்குழலி ஸ்மிதாவுக்கு சமீபகாலமாக பிரேக் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சோர்ந்து போயிருந்தார். ஆனால்இப்படிக்கு என் காதல் படம் அவருக்கு பெரிய பிரேக்கைக் கொடுக்கமாம். அந்த அளவுக்கு கவர்ச்சியில் பின்னி விட்டாராம்.அதே நிலைதான் அபிநயஸ்ரீக்கும். ஹீரோயினாகவும் நடிக்க முடியாமல், கவர்ச்சி நாயகியாகவும் வர முடியாமல் குத்துப் பாட்டுக்கு டீபுரமோஷன் ஆகி விட்டஅபி, இப்படத்தில் கவர்ச்சியில் ரணகளப்படுத்தியுள்ளாராம். இருவரும் சேர்ந்து வெளுத்து வாங்கியுள்ள கவர்ச்சி பாட்டுக்களும், ஆட்டமும் கோலிவுட்ரசிகர்களுக்கு ரொம்ப நாளைக்குத் தூக்கத்தைப் பறிக்குமாம்.சரி படத்தின் கதையை சொல்லாமல் விட்டு விட்டோமே, கதையைக் கேளுங்க. கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆசை வார்த்தை காட்டி,காதலிப்பது போல நடித்து அவர்களின் கற்புகளை சூறையடாடுகிறார். இதை ஒரு மாணவன் தட்டிக் கேட்கிறான். பேராசிரியரின் காம லீலைகளை வெட்டவெளிச்சமாக்கி, மாணவிகளை அவரிடமிருந்து காப்பாற்றுகிறான். இதுதாங்க கதை.இது போதாதா கவர்ச்சி காட்சிகளை திணிப்பதற்கு! எதற்கும் சென்சார் போர்டுக்கு அனுப்புவதற்கு முன்பு ஒன்னுக்கு பத்தாக படத்தை நல்லா பாத்துக்கிட்டுஅப்புறம் அனுப்புங்க தயாரிப்பாளர் சார்!
இப்படிக்கு என் காதல். இது படத்தின் பெயர். காதலைப் பற்றிச் சொல்லும் படம் அல்ல இது. தவறான காதலை எப்படி முறியடிப்பது என்பதைச்சொல்லும் கதை இது.
புதுமுகம் ரவி கல்யாண் இதில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தனுஜா. சமீபத்தில் தயாரிப்பாளர் குந்தாஷா என்பவர், தன்னிடம் ரூ. 7லட்சம் வரை சுருட்டி விட்டார் என்று போலீஸில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினாரே அந்த தனுஜாவேதான். பதிலுக்கு, குந்தாஷா தன்னைகல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி மிரட்டுவதாக கூறி குந்தாஷாவை சிறைக்கு அனுப்பி விட்டார் தனுஜா.
தனுஜா நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் கிளாமருக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம். தனுஜாவே பலமான கவர்ச்சியில்இப்படத்தில் வருகிறாராம். அவர் போதாதென்று மேலும் இரண்டு கவர்ச்சி கிளிகளை களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள்.
வண்டார்குழலி பாட்டுக்கு வந்து கெட்ட ஆட்டம் போட்ட ஸ்மிதா, அபிநயஸ்ரீ ஆகியோர்தான் மற்ற மாதுகள். இருவரும் இதில் குண்டக்க மண்டக்க ஆடிதூள் கிளப்பியுள்ளார்களாம்.வண்டார்குழலி ஸ்மிதாவுக்கு சமீபகாலமாக பிரேக் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சோர்ந்து போயிருந்தார். ஆனால்இப்படிக்கு என் காதல் படம் அவருக்கு பெரிய பிரேக்கைக் கொடுக்கமாம். அந்த அளவுக்கு கவர்ச்சியில் பின்னி விட்டாராம்.
அதே நிலைதான் அபிநயஸ்ரீக்கும். ஹீரோயினாகவும் நடிக்க முடியாமல், கவர்ச்சி நாயகியாகவும் வர முடியாமல் குத்துப் பாட்டுக்கு டீபுரமோஷன் ஆகி விட்டஅபி, இப்படத்தில் கவர்ச்சியில் ரணகளப்படுத்தியுள்ளாராம். இருவரும் சேர்ந்து வெளுத்து வாங்கியுள்ள கவர்ச்சி பாட்டுக்களும், ஆட்டமும் கோலிவுட்ரசிகர்களுக்கு ரொம்ப நாளைக்குத் தூக்கத்தைப் பறிக்குமாம்.
சரி படத்தின் கதையை சொல்லாமல் விட்டு விட்டோமே, கதையைக் கேளுங்க. கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆசை வார்த்தை காட்டி,காதலிப்பது போல நடித்து அவர்களின் கற்புகளை சூறையடாடுகிறார். இதை ஒரு மாணவன் தட்டிக் கேட்கிறான். பேராசிரியரின் காம லீலைகளை வெட்டவெளிச்சமாக்கி, மாணவிகளை அவரிடமிருந்து காப்பாற்றுகிறான். இதுதாங்க கதை.
இது போதாதா கவர்ச்சி காட்சிகளை திணிப்பதற்கு! எதற்கும் சென்சார் போர்டுக்கு அனுப்புவதற்கு முன்பு ஒன்னுக்கு பத்தாக படத்தை நல்லா பாத்துக்கிட்டுஅப்புறம் அனுப்புங்க தயாரிப்பாளர் சார்!


Click it and Unblock the Notifications











