டியூன் ஹீரோவை கழட்டிவிட்டாரா கைலி ஜென்னர்.. நீச்சல் குளத்தில் சைடு போஸில் சகலத்தையும் காட்டுறாரே!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கைலி ஜென்னர் மற்றும் டிமோதி சாலமெட் ஆகியோரின் உறவு முடிவுக்கு வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களின் பிரிவுக்குக் காரணம் என்ன என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

க்ரிஸ் ஜென்னரின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் டிமோதி சாலமெட் கலந்துகொள்ளாதது இந்த வதந்திகளுக்கு பெட்ரோல் ஊற்றியுள்ளது. ஆடம்பரமான இந்த நிகழ்வில் சாலமெட் இல்லாதது பலரின் கவனத்தை ஈர்த்தது.

Kylie Jenner and Dune Star Timothee Chalamet end theri love relationship
Photo Credit:

இந்நிலையில், பிரேக்கப் பஞ்சாயத்து காட்டுத் தீ போல பரவி வரும் நிலையில், கூலாக நீச்சல் குளத்தில் உள்ளாடை அணியாமல் சைடு போஸில் சகலத்தையும் காட்டி நிற்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் கைலி ஜென்னர்.

யாருப்பா இந்த கைலி ஜென்னர்?: கிம் கர்தாஷியனையே ஓரங்கட்டி 392 மில்லியன் ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள சர்வதேச மாடல் அழகி தான் இந்த கைலி ஜென்னர். டிவி நடிகையாக மட்டுமின்றி மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ளார். ஆஸ்கர் விருதுகளை அள்ளிய டியூன் படத்தின் ஹீரோவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்த இவர் தற்போது பிரேக்கப் செய்துக் கொண்டதாக பற்றி எரிகிறது.

காதலருடன் பிரேக்கப்: ஜெஃப் பெசோஸின் ஆடம்பரமான பெவர்லி ஹில்ஸ் எஸ்டேட்டில் நடந்த இந்த பிரம்மாண்ட விருந்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆனால், டிமோதி சாலமெட் எங்கும் காணப்படவில்லை. படப்பிடிப்புப் பணிகள் காரணமாகவே அவர் வரவில்லை என்று சில வட்டாரங்கள் குறிப்பிட்டாலும், ரசிகர்கள் இதை இவர்களின் உறவில் ஏற்பட்ட சிக்கலாகவே பார்த்தனர்.

"இதுபோன்ற நிலை முன்பு ஏற்பட்டிருக்கிறது, ஆனால் கைலி அவரை மீண்டும் சமாதானப்படுத்தினார். அவர் மீது கைலிக்கு அதிக காதல் உள்ளது, அதனால் மீண்டும் சேர வாய்ப்புள்ளது," என்று டெய்லி மெயிலுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

மற்றொரு மீடியாவில் "அவர்களின் உறவில் பிரச்சனை உள்ளது, ஆனால் அவர்கள் முழுமையாகப் பிரிந்துவிடவில்லை. அவர் நிறையப் படங்களில் நடித்து வருகிறார், கைலி அவரைத் துரத்த வேண்டும் என்று எண்ணுகிறார். கைலிதான் அதிகமாக முயற்சி செய்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளது.

Kylie Jenner and Dune Star Timothee Chalamet end theri love relationship
Photo Credit:

அம்பலப்படுத்திய பர்த்டே பார்ட்டி: க்ரிஸ் ஜென்னரின் பிறந்தநாள் விருந்துக் கொண்டாட்டத்தில் வெளியான புகைப்படங்களில் கைலிலி சாலமெட் இல்லாமல் இருந்தது சந்தேகங்களை மேலும் அதிகரித்தது. ஏப்ரல் 2023 முதல் ஒன்றாகக் காணப்பட்ட இந்த ஜோடி, தங்கள் உறவை மிகவும் தனிப்பட்ட முறையில் பேணி வந்தது.

அவர்கள் சிலமுறை பொதுவெளியில் தோன்றியபோதெல்லாம் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றனர். டிமோதி சாலமெட் சமீபத்தில் வோக் (Vogue) இதழுக்கு அளித்த பேட்டியில், கைலியுடனான தனது உறவு குறித்துப் பேச எதுவும் இல்லை என்று கூறியது மேலும் சர்ச்சையை கிளப்பியது.

கெண்டல் ஜென்னரின் 30வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிறகு, கார்தாஷியன்-ஜென்னர் குடும்பத்தினர் க்ரிஸ் ஜென்னரின் ஜேம்ஸ் பாண்ட் தீம் கொண்ட விருந்தில் கலந்துகொண்டனர்.

சிவப்பு நிற கவுனில் ஜொலித்த க்ரிஸ், மரியா கேரி, மார்க் ஜுக்கர்பர்க், பாரிஸ் ஹில்டன் மற்றும் மார்த்தா ஸ்டீவர்ட் ஆகியோருடன் தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Kylie Jenner and Dune Star Timothee Chalamet end theri love relationship
Photo Credit:

சைடு போஸில் சகலமும் தெரிய: காதல் பிரேக்கப் வதந்திகள் காட்டுத்தீ போல பரவி வர இன்னொரு பக்கம் அதை பற்றியெல்லாம் கண்டு கொள்ளாதவர் போல கைலி ஜென்னர் நீச்சல் குளம் அருகே நின்றபடி எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வழக்கம் போல மில்லியன் கணக்கான தனது ஃபாலோயர்களுக்கு கவர்ச்சி தீனி போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X