ஹீரோயின்

By Staff

லைலா வரலாறு காணாத கவர்ச்சி காட்டி நடித்த தெலுங்குப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸாக உள்ளது.பிதாமகனை வைத்து தமிழில் ரீ-எண்ட்ரிக்குத் தயாராகி வரும் நேரத்தில் இந்த சாப்ட் போர்ன் படத்தை தமிழில்விடும் தெலுங்கு தயாரிப்பாளரின் மீது பயங்கர கடுப்பில் இருக்கிறாராம் லைலா.

லைலா என்றாலே சிரிப்பு, அடக்கம், அழகு என்ற அளவுக்குத்தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இமேஜ் உள்ளது.ஆனால் அப்படிப்பட்ட அடக்க லைலா, தெலுங்குப் படம் ஒன்றில் கட்டுக்கடங்காத வகையில் கவர்ச்சியைக் காட்டிநடித்துள்ளார்.

நடிகர் மோகன்பாபு தயாரித்த இந்தப் படத்தின் பெயர் கைதி காரு. இதில் லைலா படு கவர்ச்சி காட்டிநடித்துள்ளார், ஒரு கற்பழிப்புக் காட்சியில் மிகவும் தத்ரூபமாக வேறு நடித்துள்ளாராம். இது தவிர சுவிஸ்,நியூசிலாந்து ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளிலும் லைலா கவர்ச்சி கலாட்டாவேநடத்தியுள்ளாராம்.

தெலுங்கில் வசூலை வாரி குவித்ததால் இந்தப் படம் டப் செய்யப்பட்டு தமிழுக்கு வரவுள்ளது. படத்துக்கு கைதிஎன்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

கவர்ச்சி நடிகை அல்போன்சாவும் ஒரு பாடலுக்கு குலுக்கல் நடனம் ஆடியிருந்தாலும் லைலாவின் கவர்ச்சி தான்ஹைலைட்டாம்.

பிதாமகன் முலம் தனக்கு பெரிய பிரேக் கிடைக்கும் என்று லைலா நினைத்துக் கொண்டுள்ள நேரத்தில் இந்தபலான ரேஞ்ச் படம் தமிழில் வந்தால் தனது இமேஜ் ஸ்பாயில் ஆகிவிடுமே என்ற பெரும் அச்சத்தில்இருக்கிறாராம்.

ஏற்கனவே சேது படத்தினால் அபிதாவுக்குக் கிடைத்த அருமையான பெயர், அதைத் தொடர்ந்து வந்த தேவதாசிஎன்ற பலான மலையாளப் படத்தின் மூலம் பாழானது. தேவதாசியில் கவர்ச்சியில் கலக்கிவிட்டு சேதுவில் மிகஅடக்கமாக குஜலாம்பாள் கேரக்டரில் நடித்தார்.

ஆனால், சேது வெற்றி பெற்றதும் அபிதாவுக்கு கிடைத்த பெயரை வைத்து காசு பார்க்க தேவதாசி படத்தைமலையாளத் தயாரிப்பாளர் அதை தமிழில் விட்டார். அத்தோடு அபிதாவின் மார்க்கெட் காலியானது.

இப்போது அதே நிலையில் இருக்கிறார் லைலா. படத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த லைலா தரப்பு தீவிரமுயற்சியில் இறங்கியுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X