»   »  லைலா.. லைலா.. கையில் படம் இல்லாவிட்டாலும் கூட வாய் நிறைய சிரிப்பும், மனசு நிறைய சந்தோஷத்தையும் வஞ்சமின்றி வைத்திருப்பவர்லைலா.புன்னகை இளவரசியாக வலம் வரும் லைலா ரொம்பவே வித்தியாசமானவர். மற்றவர்களிடமிருந்து தன்னைவித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர்.மற்ற நடிகைகள் எல்லாம் பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும், நடிகர்களையும் துரத்தோதுரத்தென்று விரட்டுவார்கள். ஆனால், லைலா இதுவரை வாய்ப்புக்காக யாரிடமும் போய்க் கெஞ்சியதில்லை, கொஞ்சியதும்இல்லையாம்.இப்போதைக்கு அவரது கையில் 1 படம் மட்டுமே இருக்கிறது. அந்தப் படம் படு ஸ்லோவாக உருவாகிக் கொண்டிருக்கிறது.ஆனாலும் லைலாவை அடிக்கடி சென்னையில் பார்க்க முடிகிறது. ஏதாவது ஒரு விழா, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகமும்பையில் இருந்து வந்துவிடுகிறார்.சமீபத்தில்கூட கண்ட நாள் முதல் படத்தின் ஆடியோ கேசட் விழாவுக்கு வந்திருந்தார். படு கிளாமரான டிரஸ்சில் வந்திருந்தலைலாவை அனைவரும் வைத்த பார்வை மீளாமல் ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் லைலாவோ, திரிஷாவின் அம்மாவைக்கலாய்த்துக் கொண்டிருந்தார்.த்ரிஷா நீங்கள் போட்டிருக்கிற டிரஸ் சூப்பர், அதை விட உங்க அம்மாவோட டிரஸ் அட்டகாசம் என்று ரெண்டு பேரையும்வாரிக் காண்டிருந்தார். பதிலுக்கு அவர்களும் லைலாவை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.நிற்க!. லைலாவின் மும்பை வீட்டில் ஒரு சூப்பர் அனிமல் இருக்கிறது. என்ன என்று கெஸ் பண்ண முடிகிறதா? அதிகம் சிரமப்படவேண்டாம். அது ஒரு ஆமை. அழகான, பெரிய அந்த ஆமைதான் லைலாவின் உயிர்த் தோழியாம். வீட்டில் இருக்கும்நேரமெல்லாம் அந்த ஆமையுடன்தான் பேசிக் கொண்டிருப்பாராம்.ஆமை வளர்த்தால் ஆகாது என்று கூறுவார்களே என்று லைலாவிடம் கேட்டால், அதெல்லாம் சுத்த ஹம்பக். எனக்கு அதில்எல்லாம் நம்பிக்கை இல்லை, எனக்குப் பிடித்திருக்கிறது, வளர்க்கிறேன் என்று சிம்பிளாக பதில் சொல்கிறார்.லைலாவைப் போல முன்பு விக்ரம் ஆமை வளர்த்து வந்தார். அது சேது படம் வெளிவருவதற்கு முன்பு என்று ஞாபகம்,அப்புறம் விட்டு விட்டார். சேதுவுக்குப் பிறகு சீயான் போன உயரம்தான் எல்லோருக்கும் தெரியுமே.

லைலா.. லைலா.. கையில் படம் இல்லாவிட்டாலும் கூட வாய் நிறைய சிரிப்பும், மனசு நிறைய சந்தோஷத்தையும் வஞ்சமின்றி வைத்திருப்பவர்லைலா.புன்னகை இளவரசியாக வலம் வரும் லைலா ரொம்பவே வித்தியாசமானவர். மற்றவர்களிடமிருந்து தன்னைவித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர்.மற்ற நடிகைகள் எல்லாம் பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும், நடிகர்களையும் துரத்தோதுரத்தென்று விரட்டுவார்கள். ஆனால், லைலா இதுவரை வாய்ப்புக்காக யாரிடமும் போய்க் கெஞ்சியதில்லை, கொஞ்சியதும்இல்லையாம்.இப்போதைக்கு அவரது கையில் 1 படம் மட்டுமே இருக்கிறது. அந்தப் படம் படு ஸ்லோவாக உருவாகிக் கொண்டிருக்கிறது.ஆனாலும் லைலாவை அடிக்கடி சென்னையில் பார்க்க முடிகிறது. ஏதாவது ஒரு விழா, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகமும்பையில் இருந்து வந்துவிடுகிறார்.சமீபத்தில்கூட கண்ட நாள் முதல் படத்தின் ஆடியோ கேசட் விழாவுக்கு வந்திருந்தார். படு கிளாமரான டிரஸ்சில் வந்திருந்தலைலாவை அனைவரும் வைத்த பார்வை மீளாமல் ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் லைலாவோ, திரிஷாவின் அம்மாவைக்கலாய்த்துக் கொண்டிருந்தார்.த்ரிஷா நீங்கள் போட்டிருக்கிற டிரஸ் சூப்பர், அதை விட உங்க அம்மாவோட டிரஸ் அட்டகாசம் என்று ரெண்டு பேரையும்வாரிக் காண்டிருந்தார். பதிலுக்கு அவர்களும் லைலாவை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.நிற்க!. லைலாவின் மும்பை வீட்டில் ஒரு சூப்பர் அனிமல் இருக்கிறது. என்ன என்று கெஸ் பண்ண முடிகிறதா? அதிகம் சிரமப்படவேண்டாம். அது ஒரு ஆமை. அழகான, பெரிய அந்த ஆமைதான் லைலாவின் உயிர்த் தோழியாம். வீட்டில் இருக்கும்நேரமெல்லாம் அந்த ஆமையுடன்தான் பேசிக் கொண்டிருப்பாராம்.ஆமை வளர்த்தால் ஆகாது என்று கூறுவார்களே என்று லைலாவிடம் கேட்டால், அதெல்லாம் சுத்த ஹம்பக். எனக்கு அதில்எல்லாம் நம்பிக்கை இல்லை, எனக்குப் பிடித்திருக்கிறது, வளர்க்கிறேன் என்று சிம்பிளாக பதில் சொல்கிறார்.லைலாவைப் போல முன்பு விக்ரம் ஆமை வளர்த்து வந்தார். அது சேது படம் வெளிவருவதற்கு முன்பு என்று ஞாபகம்,அப்புறம் விட்டு விட்டார். சேதுவுக்குப் பிறகு சீயான் போன உயரம்தான் எல்லோருக்கும் தெரியுமே.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கையில் படம் இல்லாவிட்டாலும் கூட வாய் நிறைய சிரிப்பும், மனசு நிறைய சந்தோஷத்தையும் வஞ்சமின்றி வைத்திருப்பவர்லைலா.

புன்னகை இளவரசியாக வலம் வரும் லைலா ரொம்பவே வித்தியாசமானவர். மற்றவர்களிடமிருந்து தன்னைவித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர்.

மற்ற நடிகைகள் எல்லாம் பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும், நடிகர்களையும் துரத்தோதுரத்தென்று விரட்டுவார்கள். ஆனால், லைலா இதுவரை வாய்ப்புக்காக யாரிடமும் போய்க் கெஞ்சியதில்லை, கொஞ்சியதும்இல்லையாம்.

இப்போதைக்கு அவரது கையில் 1 படம் மட்டுமே இருக்கிறது. அந்தப் படம் படு ஸ்லோவாக உருவாகிக் கொண்டிருக்கிறது.ஆனாலும் லைலாவை அடிக்கடி சென்னையில் பார்க்க முடிகிறது. ஏதாவது ஒரு விழா, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகமும்பையில் இருந்து வந்துவிடுகிறார்.

சமீபத்தில்கூட கண்ட நாள் முதல் படத்தின் ஆடியோ கேசட் விழாவுக்கு வந்திருந்தார். படு கிளாமரான டிரஸ்சில் வந்திருந்தலைலாவை அனைவரும் வைத்த பார்வை மீளாமல் ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் லைலாவோ, திரிஷாவின் அம்மாவைக்கலாய்த்துக் கொண்டிருந்தார்.


த்ரிஷா நீங்கள் போட்டிருக்கிற டிரஸ் சூப்பர், அதை விட உங்க அம்மாவோட டிரஸ் அட்டகாசம் என்று ரெண்டு பேரையும்வாரிக் காண்டிருந்தார். பதிலுக்கு அவர்களும் லைலாவை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

நிற்க!. லைலாவின் மும்பை வீட்டில் ஒரு சூப்பர் அனிமல் இருக்கிறது. என்ன என்று கெஸ் பண்ண முடிகிறதா? அதிகம் சிரமப்படவேண்டாம். அது ஒரு ஆமை. அழகான, பெரிய அந்த ஆமைதான் லைலாவின் உயிர்த் தோழியாம். வீட்டில் இருக்கும்நேரமெல்லாம் அந்த ஆமையுடன்தான் பேசிக் கொண்டிருப்பாராம்.

ஆமை வளர்த்தால் ஆகாது என்று கூறுவார்களே என்று லைலாவிடம் கேட்டால், அதெல்லாம் சுத்த ஹம்பக். எனக்கு அதில்எல்லாம் நம்பிக்கை இல்லை, எனக்குப் பிடித்திருக்கிறது, வளர்க்கிறேன் என்று சிம்பிளாக பதில் சொல்கிறார்.

லைலாவைப் போல முன்பு விக்ரம் ஆமை வளர்த்து வந்தார். அது சேது படம் வெளிவருவதற்கு முன்பு என்று ஞாபகம்,அப்புறம் விட்டு விட்டார். சேதுவுக்குப் பிறகு சீயான் போன உயரம்தான் எல்லோருக்கும் தெரியுமே.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil