»   »  குத்துக்குத் தடை! லைலாவுக்கு அவரோட அன்புக் கணவர் தடை போட்டுள்ளார். எதற்காம்? ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதற்கு.கல்யாணாகி கணவருடன் இல்லறத்தில் மூழ்கிப் போயுள்ள லைலா, தொடர்ந்துசினிமாவிலும் நடிக்கும் முடிவில் இருக்கிறார்.கல்யாணமாகிய பிறகு அவர் மலையாளத்தில் மோகன்லாலுடனும், தமிழில்அஜீத்துடன் திருப்பதியிலும் நடித்துக் கொடுத்தார்.திருமணமாகிச் சென்று திரும்பிய பின்னர் அவர் அஜீத்துடன் ஒரு குத்துப் பாட்டில்ஆடினார்.அந்தக் குத்துப்பாட்டுக்கு தியேட்டர்களில் செம வரவேற்பு கிடைக்கவே ஏகப்பட்டகுத்துப் பாட்டு வாய்ப்புகள் லைலாவைத் தேடி வந்தன.ஆகா இதை வச்சு செம துட்டுப் பார்த்துப்புடலாம் என சந்தோஷப்பட்ட லைலா, ஒருகுத்துப் பாட்டுக்கு எம்புட்டு வாங்கலாம் என்று கணக்குப் போட ஆரம்பித்தார்.ஆனால் கணவர் குறுக்கிட்டு, குத்தும் வேண்டாம், ஆட்டம் வேண்டாம்.நடித்தால் ஹீரோயினாக, நீட்டான ரோலில் மட்டும் நடி, குத்துப்பாட்டை கனவில் கூடநினைக்காதே என்று பொடா போட்டு விட்டாராம்.கணவரின் கட்டளை காரணமாக தன்னைத் தேடி வந்த குத்துப் பாட்டு வாய்ப்புகளைஇப்போதைக்கு நிராகரித்துள்ளாராம் லைலா.இருந்தாலும், கணவரை சமாதானப்படுத்திப் பார்க்கிறேன், அதுவரை கொஞ்சம்பொறுங்க என்று தயாரிப்பாளர்களிடம் சேஃபான பதிலை சொல்லித்தான்அனுப்புகிறார்.

குத்துக்குத் தடை! லைலாவுக்கு அவரோட அன்புக் கணவர் தடை போட்டுள்ளார். எதற்காம்? ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதற்கு.கல்யாணாகி கணவருடன் இல்லறத்தில் மூழ்கிப் போயுள்ள லைலா, தொடர்ந்துசினிமாவிலும் நடிக்கும் முடிவில் இருக்கிறார்.கல்யாணமாகிய பிறகு அவர் மலையாளத்தில் மோகன்லாலுடனும், தமிழில்அஜீத்துடன் திருப்பதியிலும் நடித்துக் கொடுத்தார்.திருமணமாகிச் சென்று திரும்பிய பின்னர் அவர் அஜீத்துடன் ஒரு குத்துப் பாட்டில்ஆடினார்.அந்தக் குத்துப்பாட்டுக்கு தியேட்டர்களில் செம வரவேற்பு கிடைக்கவே ஏகப்பட்டகுத்துப் பாட்டு வாய்ப்புகள் லைலாவைத் தேடி வந்தன.ஆகா இதை வச்சு செம துட்டுப் பார்த்துப்புடலாம் என சந்தோஷப்பட்ட லைலா, ஒருகுத்துப் பாட்டுக்கு எம்புட்டு வாங்கலாம் என்று கணக்குப் போட ஆரம்பித்தார்.ஆனால் கணவர் குறுக்கிட்டு, குத்தும் வேண்டாம், ஆட்டம் வேண்டாம்.நடித்தால் ஹீரோயினாக, நீட்டான ரோலில் மட்டும் நடி, குத்துப்பாட்டை கனவில் கூடநினைக்காதே என்று பொடா போட்டு விட்டாராம்.கணவரின் கட்டளை காரணமாக தன்னைத் தேடி வந்த குத்துப் பாட்டு வாய்ப்புகளைஇப்போதைக்கு நிராகரித்துள்ளாராம் லைலா.இருந்தாலும், கணவரை சமாதானப்படுத்திப் பார்க்கிறேன், அதுவரை கொஞ்சம்பொறுங்க என்று தயாரிப்பாளர்களிடம் சேஃபான பதிலை சொல்லித்தான்அனுப்புகிறார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

லைலாவுக்கு அவரோட அன்புக் கணவர் தடை போட்டுள்ளார். எதற்காம்? ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதற்கு.

கல்யாணாகி கணவருடன் இல்லறத்தில் மூழ்கிப் போயுள்ள லைலா, தொடர்ந்துசினிமாவிலும் நடிக்கும் முடிவில் இருக்கிறார்.

கல்யாணமாகிய பிறகு அவர் மலையாளத்தில் மோகன்லாலுடனும், தமிழில்அஜீத்துடன் திருப்பதியிலும் நடித்துக் கொடுத்தார்.

திருமணமாகிச் சென்று திரும்பிய பின்னர் அவர் அஜீத்துடன் ஒரு குத்துப் பாட்டில்ஆடினார்.


அந்தக் குத்துப்பாட்டுக்கு தியேட்டர்களில் செம வரவேற்பு கிடைக்கவே ஏகப்பட்டகுத்துப் பாட்டு வாய்ப்புகள் லைலாவைத் தேடி வந்தன.

ஆகா இதை வச்சு செம துட்டுப் பார்த்துப்புடலாம் என சந்தோஷப்பட்ட லைலா, ஒருகுத்துப் பாட்டுக்கு எம்புட்டு வாங்கலாம் என்று கணக்குப் போட ஆரம்பித்தார்.ஆனால் கணவர் குறுக்கிட்டு, குத்தும் வேண்டாம், ஆட்டம் வேண்டாம்.

நடித்தால் ஹீரோயினாக, நீட்டான ரோலில் மட்டும் நடி, குத்துப்பாட்டை கனவில் கூடநினைக்காதே என்று பொடா போட்டு விட்டாராம்.


கணவரின் கட்டளை காரணமாக தன்னைத் தேடி வந்த குத்துப் பாட்டு வாய்ப்புகளைஇப்போதைக்கு நிராகரித்துள்ளாராம் லைலா.

இருந்தாலும், கணவரை சமாதானப்படுத்திப் பார்க்கிறேன், அதுவரை கொஞ்சம்பொறுங்க என்று தயாரிப்பாளர்களிடம் சேஃபான பதிலை சொல்லித்தான்அனுப்புகிறார்.

Read more about: laila avoids single numbers

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil