»   »  லக்ஷா.. பபிதாவின் வாரிசு குத்துப் பாட்டு காலம் இது. சாமி படமாக இருந்தாலும் அதில் ஒரு குத்துப் பாட்டு இருந்தால்தான் ரசிகப் பெருமக்கள் ரசிப்பார்கள்என்ற ஆணித்தரமான எண்ணத்தில் இருக்கிறார்கள் கோலிவுட் புண்ணியவான்கள்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏகப்பட்ட குத்தாட்ட நாயகிகளை வைத்து எடுக்கப்படும் படத்தில் குத்துப் பாட்டுக்குப் பஞ்சம்இருக்குமா என்ன? அதுதான் உன்னை நான் என்ற படத்திலும் நடந்து வருகிறது.இப் படத்தில் இயக்குனர் செந்தில்நாதனின் மகன் விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மும்பைவரவான நாஷ் (இன்னா பேருபா இது!). இப்படத்தில் நாஷ், குத்துக் காட்சிகளில் நாஸ்தி பண்ணியிருக்கிறாராம். இதுபோதாதென்று முன்னாள் குலுக்கல் ராணி பபிதாவின் அருமந்தப் புத்திரியான லக்ஷா, குலுக்கல் மகாராணியானஅனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ ஆகியோரும் நடிக்கின்றனர்.பல விஷயங்களுக்கு புகழ் பெற்ற புவனேஸ்வரியும் இந்தப் படத்தில் இருக்கிறார். குலுக்கல் பாசறையைச் சேர்ந்த இவர்கள்அனைவரும் சேர்ந்து கிளாமரில் ரசிகர்களின் நெஞ்சங்களை இறுக்கப் போகிறார்களாம்.சமீபத்தில் இப்படத்தில் ஒரு குத்துப் பாட்டு படமாக்கப்பட்டது. அதில் விஷ்ணுவும், லக்ஷாவும் சேர்ந்து படு கிளாமராக கெறக்கஆட்டம் போட்டுள்ளார்கள். என்னை உனக்குப் பிடிச்சிருக்கு, உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு என்ற ஆரம்பிக்கும் அந்தப் பாடல்களை கட்டியிருக்கிறதாம். ஆத்தாவுக்கு தான் சற்றும் சளைத்தவள் இல்லை எனும்படியாக லக்ஷா போட்டுத் தாக்கியுள்ளாராம். சென்சார் கத்திரிக்கோலுக்குதப்பி பாட்டு அப்படியே வந்தால் ரசிகர்கள் போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த அளவுக்குமிதமிஞ்சிய கிளாமரில் பாட்டை போட்டு முக்கி எடுத்திருக்கிறார்களாம்.இவர்களுக்கு இணையாக அபிநயஸ்ரீயும் அசத்தியுள்ளாராம். இன்ஸ்பெக்டர் வேடத்தில் வரும் புவனேஸ்வரியும் தன் பங்குக்குகிளுகிளுப்பூட்டியுள்ளாராம்.மொத்தத்தில் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ சதையம்சம் கொண்ட சத்தான படமாக வளர்ந்து கொண்டிருக்கிறதாம்உன்னை நான். இதில் நடிக்கும் பபிதாவின் மகள் லக்ஷாவுக்கு அடுத்து கூத்தாடி என்ற படத்தில் ஹீரோயின் வேடம் கிடைத்துவிட்டது. லண்டன்முரசு பத்திரிக்கையில் துணை ஆசிரியராக இருந்த கோகுலன் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இவர் டிவி நிகழ்ச்சிகளும்தயாரித்த அனுபவம் உள்ளவர்.இந்தப் படத்தின் ஹீரோ ஆதித்யா. இவர் யார் தெரியுமா? விபச்சார வழக்கில் உள்ளே போய் வந்தாரே நடிகை வினிதா, அவரதுதம்பி தான். இதில் வினிதாவும் நடிக்கிறார். அவருக்குத் தரப்பட்டுள்ள ரோல், கூத்துக்காரி.படத்தில் விலாசினியும் இருக்கிறாராம். அவர் ஆதித்யாவுக்கு இன்னொரு ஜோடியாம்.

லக்ஷா.. பபிதாவின் வாரிசு குத்துப் பாட்டு காலம் இது. சாமி படமாக இருந்தாலும் அதில் ஒரு குத்துப் பாட்டு இருந்தால்தான் ரசிகப் பெருமக்கள் ரசிப்பார்கள்என்ற ஆணித்தரமான எண்ணத்தில் இருக்கிறார்கள் கோலிவுட் புண்ணியவான்கள்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏகப்பட்ட குத்தாட்ட நாயகிகளை வைத்து எடுக்கப்படும் படத்தில் குத்துப் பாட்டுக்குப் பஞ்சம்இருக்குமா என்ன? அதுதான் உன்னை நான் என்ற படத்திலும் நடந்து வருகிறது.இப் படத்தில் இயக்குனர் செந்தில்நாதனின் மகன் விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மும்பைவரவான நாஷ் (இன்னா பேருபா இது!). இப்படத்தில் நாஷ், குத்துக் காட்சிகளில் நாஸ்தி பண்ணியிருக்கிறாராம். இதுபோதாதென்று முன்னாள் குலுக்கல் ராணி பபிதாவின் அருமந்தப் புத்திரியான லக்ஷா, குலுக்கல் மகாராணியானஅனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ ஆகியோரும் நடிக்கின்றனர்.பல விஷயங்களுக்கு புகழ் பெற்ற புவனேஸ்வரியும் இந்தப் படத்தில் இருக்கிறார். குலுக்கல் பாசறையைச் சேர்ந்த இவர்கள்அனைவரும் சேர்ந்து கிளாமரில் ரசிகர்களின் நெஞ்சங்களை இறுக்கப் போகிறார்களாம்.சமீபத்தில் இப்படத்தில் ஒரு குத்துப் பாட்டு படமாக்கப்பட்டது. அதில் விஷ்ணுவும், லக்ஷாவும் சேர்ந்து படு கிளாமராக கெறக்கஆட்டம் போட்டுள்ளார்கள். என்னை உனக்குப் பிடிச்சிருக்கு, உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு என்ற ஆரம்பிக்கும் அந்தப் பாடல்களை கட்டியிருக்கிறதாம். ஆத்தாவுக்கு தான் சற்றும் சளைத்தவள் இல்லை எனும்படியாக லக்ஷா போட்டுத் தாக்கியுள்ளாராம். சென்சார் கத்திரிக்கோலுக்குதப்பி பாட்டு அப்படியே வந்தால் ரசிகர்கள் போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த அளவுக்குமிதமிஞ்சிய கிளாமரில் பாட்டை போட்டு முக்கி எடுத்திருக்கிறார்களாம்.இவர்களுக்கு இணையாக அபிநயஸ்ரீயும் அசத்தியுள்ளாராம். இன்ஸ்பெக்டர் வேடத்தில் வரும் புவனேஸ்வரியும் தன் பங்குக்குகிளுகிளுப்பூட்டியுள்ளாராம்.மொத்தத்தில் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ சதையம்சம் கொண்ட சத்தான படமாக வளர்ந்து கொண்டிருக்கிறதாம்உன்னை நான். இதில் நடிக்கும் பபிதாவின் மகள் லக்ஷாவுக்கு அடுத்து கூத்தாடி என்ற படத்தில் ஹீரோயின் வேடம் கிடைத்துவிட்டது. லண்டன்முரசு பத்திரிக்கையில் துணை ஆசிரியராக இருந்த கோகுலன் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இவர் டிவி நிகழ்ச்சிகளும்தயாரித்த அனுபவம் உள்ளவர்.இந்தப் படத்தின் ஹீரோ ஆதித்யா. இவர் யார் தெரியுமா? விபச்சார வழக்கில் உள்ளே போய் வந்தாரே நடிகை வினிதா, அவரதுதம்பி தான். இதில் வினிதாவும் நடிக்கிறார். அவருக்குத் தரப்பட்டுள்ள ரோல், கூத்துக்காரி.படத்தில் விலாசினியும் இருக்கிறாராம். அவர் ஆதித்யாவுக்கு இன்னொரு ஜோடியாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
குத்துப் பாட்டு காலம் இது. சாமி படமாக இருந்தாலும் அதில் ஒரு குத்துப் பாட்டு இருந்தால்தான் ரசிகப் பெருமக்கள் ரசிப்பார்கள்என்ற ஆணித்தரமான எண்ணத்தில் இருக்கிறார்கள் கோலிவுட் புண்ணியவான்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏகப்பட்ட குத்தாட்ட நாயகிகளை வைத்து எடுக்கப்படும் படத்தில் குத்துப் பாட்டுக்குப் பஞ்சம்இருக்குமா என்ன? அதுதான் உன்னை நான் என்ற படத்திலும் நடந்து வருகிறது.

இப் படத்தில் இயக்குனர் செந்தில்நாதனின் மகன் விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மும்பைவரவான நாஷ் (இன்னா பேருபா இது!). இப்படத்தில் நாஷ், குத்துக் காட்சிகளில் நாஸ்தி பண்ணியிருக்கிறாராம்.

இதுபோதாதென்று முன்னாள் குலுக்கல் ராணி பபிதாவின் அருமந்தப் புத்திரியான லக்ஷா, குலுக்கல் மகாராணியானஅனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ ஆகியோரும் நடிக்கின்றனர்.

பல விஷயங்களுக்கு புகழ் பெற்ற புவனேஸ்வரியும் இந்தப் படத்தில் இருக்கிறார். குலுக்கல் பாசறையைச் சேர்ந்த இவர்கள்அனைவரும் சேர்ந்து கிளாமரில் ரசிகர்களின் நெஞ்சங்களை இறுக்கப் போகிறார்களாம்.

சமீபத்தில் இப்படத்தில் ஒரு குத்துப் பாட்டு படமாக்கப்பட்டது. அதில் விஷ்ணுவும், லக்ஷாவும் சேர்ந்து படு கிளாமராக கெறக்கஆட்டம் போட்டுள்ளார்கள். என்னை உனக்குப் பிடிச்சிருக்கு, உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு என்ற ஆரம்பிக்கும் அந்தப் பாடல்களை கட்டியிருக்கிறதாம்.

ஆத்தாவுக்கு தான் சற்றும் சளைத்தவள் இல்லை எனும்படியாக லக்ஷா போட்டுத் தாக்கியுள்ளாராம். சென்சார் கத்திரிக்கோலுக்குதப்பி பாட்டு அப்படியே வந்தால் ரசிகர்கள் போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த அளவுக்குமிதமிஞ்சிய கிளாமரில் பாட்டை போட்டு முக்கி எடுத்திருக்கிறார்களாம்.

இவர்களுக்கு இணையாக அபிநயஸ்ரீயும் அசத்தியுள்ளாராம். இன்ஸ்பெக்டர் வேடத்தில் வரும் புவனேஸ்வரியும் தன் பங்குக்குகிளுகிளுப்பூட்டியுள்ளாராம்.

மொத்தத்தில் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ சதையம்சம் கொண்ட சத்தான படமாக வளர்ந்து கொண்டிருக்கிறதாம்உன்னை நான்.

இதில் நடிக்கும் பபிதாவின் மகள் லக்ஷாவுக்கு அடுத்து கூத்தாடி என்ற படத்தில் ஹீரோயின் வேடம் கிடைத்துவிட்டது. லண்டன்முரசு பத்திரிக்கையில் துணை ஆசிரியராக இருந்த கோகுலன் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இவர் டிவி நிகழ்ச்சிகளும்தயாரித்த அனுபவம் உள்ளவர்.

இந்தப் படத்தின் ஹீரோ ஆதித்யா. இவர் யார் தெரியுமா? விபச்சார வழக்கில் உள்ளே போய் வந்தாரே நடிகை வினிதா, அவரதுதம்பி தான். இதில் வினிதாவும் நடிக்கிறார். அவருக்குத் தரப்பட்டுள்ள ரோல், கூத்துக்காரி.

படத்தில் விலாசினியும் இருக்கிறாராம். அவர் ஆதித்யாவுக்கு இன்னொரு ஜோடியாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil