அழகை காட்டி ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தாதே: தமன்னாவை புகழ்ந்த லக்ஷ்மி மஞ்சு

By Siva

சென்னை: தமன்னா அண்மையில் சென்னையில் நடந்த ரிட்ஸ் விருது விழாவுக்கு அணிந்து வந்த உடையில் எடுத்த புகைப்படத்தை பார்த்து லக்ஷ்மி மஞ்சு அவரை புகழந்து தள்ளியுள்ளார்.

தமன்னா அண்மையில் சென்னையில் நடந்த ரிட்ஸ் விருது விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு அவர் ஸ்ட்ராபெல்ஸ் கவுன் அணிந்து வந்தார். அந்த ஆடையில் அவர் மிகவும் அழகாக இருந்தார். இந்நிலையில் அவர் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

Lakshmi Manchu praises Tamanna's beauty

அதை பார்த்த நடிகை லக்ஷ்மி மஞ்சு கூறுகையில்,

பால் போன்ற மேனி கொண்ட அழகி. இது என்ன பொம்மையா, உண்மையா. உங்கள் அழகால் பிறருக்கு மாரடைப்பு ஏற்படுத்துவதை நிறுத்துங்கள் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

முன்னதாக பலரின் தூக்கத்தை கலைக்கும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தமன்னாவை பார்பி பொம்மை என்று புகழ்ந்தார். இதை கேட்ட பல பாலிவுட் நடிகைகள் வயித்தெரிச்சல் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X