»   »  படிப்புக்கு முழுக்கு… பிகினிக்கு ரெடி... ஃபார்முக்கு வரத் துடிக்கும் லட்சுமி மேன்ன்

படிப்புக்கு முழுக்கு… பிகினிக்கு ரெடி... ஃபார்முக்கு வரத் துடிக்கும் லட்சுமி மேன்ன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிக இளம் வயதிலேயே நடிக்க வந்து எவ்வளவு வேகமாக வளர்ந்தாரோ அவ்வளவு வேகமாக பரபரப்பில் இருந்தே ஒதுங்கினார் லட்சுமி மேனன். காரணம் படிப்பு. அம்மா டீச்சர் என்பதால் நடிப்பை விட படிப்புக்கே அதிக முக்கியத்துவம் தர வேண்டியதாயிற்று. கல்லூரிக்கு செல்லாமல் தபால் வழியில் கல்லூரி படிப்பை படித்துவந்த லட்சுமி மேனன் அதனை சில ஆண்டுகளுக்கு தள்ளி வைத்துவிட்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தப் போகிறாராம்.

Lakshmi Menon decides to accept glam roles

ஹிட் செண்டிமெண்ட் தொடர்வதால் தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன. றெக்க படத்தில் நடித்திருப்பவர் அடுத்து ஜீவா ஜோடியாக 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தில் நடிக்கிறார். தீவிரமாக அடுத்தடுத்த படங்களுக்கு கதை கேட்டு வருபவர் இப்போது பிகினியில் நடிக்கவும் தயார் என்று ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்.

Lakshmi Menon decides to accept glam roles

லட்சுமிமேனன் உருவத்துக்கு பிகினி செட் ஆகாது என்பது அவருக்கே தெரியும். இருந்தாலும் கூட, தான் பரபரப்பாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டே இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார் என்கிறார்கள்.

Lakshmi Menon decides to accept glam roles

மேக்கப்லயும் கொஞ்சம் கவனம் செலுத்துங்க மேடம்!

English summary
Lakshmi Menon has decided to relax her conditions and decided to appear in glam roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil