»   »  சரிந்த மார்க்கெட் உயர்ந்தது... எடையைக் குறைக்கும் லட்சுமிமேனன்

சரிந்த மார்க்கெட் உயர்ந்தது... எடையைக் குறைக்கும் லட்சுமிமேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதுதான் இருபது வயதைத் தொட்டிருக்கிறார் லட்சுமிமேனன். கும்கியில் தமிழில் அறிமுகமானவர் மிக வேகமாக வளர்ந்தார். ஆனால் உடல் எடை கூடி ஆண்ட்டி ரேஞ்சுக்கு ஆனதால் லட்சுமிமேனனை கமிட் பண்ண யோசித்தார்கள் தமிழ் சினிமாவில்.

Lakshmi Menon tries to reduce weight

ஒரு கட்டத்தில் அடுத்து படம் இல்லாமல் இருந்தவரை தேடி சென்றது விஜய் சேதுபதிக்கு ஜோடியான றெக்க வாய்ப்பு. அதை கெட்டியாக பிடித்துக்கொண்டவர் இப்போது ஜீவா நடிக்கும் அடுத்த படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.

Lakshmi Menon tries to reduce weight

தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் படங்கள் அதுவும் கமர்ஷியல் படங்களாக குவிவதால் இனி ஒரு ரவுண்டு வரலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Lakshmi Menon tries to reduce weight

எனவே தீவிரமாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தங்களது கேரள பாரம்பர்ய ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துவருகிறாராம்.

English summary
Actress Lakshmi Menon is now trying to reduce her weight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil