விஷால் உதட்டுடன் 'ரெட் ஹாட்' கூட்டணி வைத்த லட்சுமி மேனன்...!

By Sudha

சென்னை: லட்சுமி மேனன் திடீரென 'ஹாட்'டாகி விட்டார். அதாவது சூடான முத்தக் காட்சியில் நடித்துள்ளாராம்.

நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் இணைந்து நடிக்கும் லட்சுமி, அப்படத்தில் விஷாலுக்கு செமத்தியான லிப் லாக் முத்தம் கொடுத்து பரவசப்படுத்தியுள்ளாராம்.

கவர்ச்சிகரமான, உணர்ச்சிகரமான காட்சி ஒன்றில் லட்சுமி நடித்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் சற்றே பரபரப்புடன் இதைப் பேசிக் கொள்கிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே அடக்கம் ஒடுக்கம்

ஆரம்பத்திலிருந்தே அடக்கம் ஒடுக்கம்

ஆரம்பத்திலிருந்தே லட்சுமி மேனன் கவர்ச்சி பக்கம் தலை காட்டாமல்தான் இருந்து வந்தார்.

வழக்கமான மலையாள நடிகைகளைப் போல இல்லாமல்

வழக்கமான மலையாள நடிகைகளைப் போல இல்லாமல்

வழக்கமாக மலையாளத்திலிருந்து நடிக்க வரும் நடிகைகள் பலரும் கவர்ச்சிக்குத்தான் முதலில் பச்சைக் கொடி காட்டுவார்கள். ஆனால் இவர் அப்படி இல்லை.

ஆனால் திடீரென

ஆனால் திடீரென

ஆனால் தற்போது திடீரென லட்சுமி மேனனும் கவர்ச்சி பக்கம் சாயத் தொடங்கி விட்டாாராம். அதை முத்தத்திலிருந்து ஆரம்பித்துள்ளார்.

சூடான முத்தம்...

சூடான முத்தம்...

நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்து வருகிறார் லட்சுமி மேனன். இப்படத்திற்காக விஷாலுக்கு சூடான முத்தம் கொடுத்துள்ளாராம்.. அதாவது லிப் லாக்.

வெவரம் தெரியலையே...!

வெவரம் தெரியலையே...!

இந்த முத்தக் காட்சி எத்தனை நொடி, எத்தனை நிமிடம் நீடிக்கிறது என்ற 'புள்ளி விவரம்' தெரியவில்லை!.

ரொம்ப முக்கியமுங்க...!

ரொம்ப முக்கியமுங்க...!

இந்த முத்தக் காட்சி படத்திற்கு ரொம்ப முக்கியம் என்று இயக்குநர் பீல் பண்ணியதால் நடிக்க அதாவது முத்தம் கொடுக்க ஒத்துக் கொண்டாராம் லட்சுமி.

கலை நயத்தோடு...

கலை நயத்தோடு...

இந்த முத்தக் காட்சியை வழக்கம்போல கலை நயத்தோடு படம் பிடித்துள்ளார்களாம். ஆபாசமாக தெரியாதாம்....

விஷாலுடன் இது 2வது படம்...!

விஷாலுடன் இது 2வது படம்...!

விஷாலுடன் லட்சுமி ஜோடி போடுவது இது 2வது முறையாகும். ஏற்கனவே அவர் பாண்டியநாடு படத்தில் கலக்கியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இப்போது 2வது முறையாக சூடான முத்தக் காட்சி புடை சூழ விஷாலுடன் ஜோடி கட்டியிருக்கிறார்.

என்னென்ன வதந்தி கிளம்பப் போகுதோ...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X