»   »  அம்போ லட்சுமி ராய் எங்கும் வாய்ப்பு இல்லாமல் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ளார் லட்சுமி ராய்.பெல்காம் பாவையான லட்சுமி ராய், கற்க கசடற என்ற ஓடாத படத்தில் அறிமுகமாகினாலும், அவரைத் தேடி ஓரிரு படங்கள்வரத்தான் செய்தன. முதல் படத்திலேயே கிளாமர் குளத்தில் குதித்து விட்டதால் தொடர்ந்து அதே போன்ற வாய்ப்புகளே வந்தன.குண்டக்க மண்டக்க படத்தில் கிட்டத்தட்ட உரிச்ச கோழிக் கணக்கில் வந்து போனார் லட்சுமி ராய். எப்படிக் கிளாமர் காட்டினாலும்அவரை பார்த்து ரசிக்க ரசிகர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ தயாராக இல்லாததால், பட வாய்ப்புகள் குறைந்து போனது.இதனால் குழம்பிப் போன லட்சுமி ராய், பேசாமல் மலையாளப் பக்கம் போய்ப் பார்ப்போம் என்று அங்கு போனார். ஆனாலும்வளப்பமான வாய்ப்பு எதையும் காணவில்லை. வந்த வாய்ப்புகளும் படா கவர்ச்சியான ரோல்களாக இருந்ததால் வேண்டாம்என்று மீண்டும் சென்னைக்கே திரும்பி விட்டார். இப்போது திடீர் ஞானோதயம் வந்து சிங்கிள் பாட்டுக்குக் குத்தாட்டம் போடவும் ரெடி, துண்டு துக்கடா ரோலானாலும் ரெடி,எப்படிப்பட்ட கவர்ச்சிக்கும் ரெடி, மொத்தத்தில் எவரெடி என்று தடாலடியான முடிவை எடுத்து தெரிந்த, அறிந்ததயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஓலை அனுப்பி விட்டு போன் பக்கமாக உட்கார்ந்திருக்கிறாராம்.எப்படியோ வந்திருக்க வேண்டிய லட்சுமி ராய் இப்போது குத்தாட்ட குமரியாக மாறிப் போவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றுலட்சுமியை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.வி.உதயக்குமார் வருத்தப்படுகிறாராம். கொஞ்ச நாள் இவரது கஸ்டடியில் தான்ராய் இருந்தார் என்று கோடம்பாக்கம் கிசுகிசுத்தது தெரியும் தானே.இப்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்டுக் கேற்ப தன்னை மாற்றிக் கொள்பவர்களே பிழைக்க முடியும், கொஞ்ச நாளாச்சும்ஃபீல்டில் இருக்க முடியும் என்று லட்சுமிக்கு அறிவுரை சொல்லி கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரைகூறியிருக்கிறாராம் குமார்.குத்தாட்டமாவது லட்சுமிக்கு கை கொடுத்தால் சரி.

அம்போ லட்சுமி ராய் எங்கும் வாய்ப்பு இல்லாமல் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ளார் லட்சுமி ராய்.பெல்காம் பாவையான லட்சுமி ராய், கற்க கசடற என்ற ஓடாத படத்தில் அறிமுகமாகினாலும், அவரைத் தேடி ஓரிரு படங்கள்வரத்தான் செய்தன. முதல் படத்திலேயே கிளாமர் குளத்தில் குதித்து விட்டதால் தொடர்ந்து அதே போன்ற வாய்ப்புகளே வந்தன.குண்டக்க மண்டக்க படத்தில் கிட்டத்தட்ட உரிச்ச கோழிக் கணக்கில் வந்து போனார் லட்சுமி ராய். எப்படிக் கிளாமர் காட்டினாலும்அவரை பார்த்து ரசிக்க ரசிகர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ தயாராக இல்லாததால், பட வாய்ப்புகள் குறைந்து போனது.இதனால் குழம்பிப் போன லட்சுமி ராய், பேசாமல் மலையாளப் பக்கம் போய்ப் பார்ப்போம் என்று அங்கு போனார். ஆனாலும்வளப்பமான வாய்ப்பு எதையும் காணவில்லை. வந்த வாய்ப்புகளும் படா கவர்ச்சியான ரோல்களாக இருந்ததால் வேண்டாம்என்று மீண்டும் சென்னைக்கே திரும்பி விட்டார். இப்போது திடீர் ஞானோதயம் வந்து சிங்கிள் பாட்டுக்குக் குத்தாட்டம் போடவும் ரெடி, துண்டு துக்கடா ரோலானாலும் ரெடி,எப்படிப்பட்ட கவர்ச்சிக்கும் ரெடி, மொத்தத்தில் எவரெடி என்று தடாலடியான முடிவை எடுத்து தெரிந்த, அறிந்ததயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஓலை அனுப்பி விட்டு போன் பக்கமாக உட்கார்ந்திருக்கிறாராம்.எப்படியோ வந்திருக்க வேண்டிய லட்சுமி ராய் இப்போது குத்தாட்ட குமரியாக மாறிப் போவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றுலட்சுமியை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.வி.உதயக்குமார் வருத்தப்படுகிறாராம். கொஞ்ச நாள் இவரது கஸ்டடியில் தான்ராய் இருந்தார் என்று கோடம்பாக்கம் கிசுகிசுத்தது தெரியும் தானே.இப்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்டுக் கேற்ப தன்னை மாற்றிக் கொள்பவர்களே பிழைக்க முடியும், கொஞ்ச நாளாச்சும்ஃபீல்டில் இருக்க முடியும் என்று லட்சுமிக்கு அறிவுரை சொல்லி கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரைகூறியிருக்கிறாராம் குமார்.குத்தாட்டமாவது லட்சுமிக்கு கை கொடுத்தால் சரி.

Posted By:
Subscribe to Oneindia Tamil
எங்கும் வாய்ப்பு இல்லாமல் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ளார் லட்சுமி ராய்.

பெல்காம் பாவையான லட்சுமி ராய், கற்க கசடற என்ற ஓடாத படத்தில் அறிமுகமாகினாலும், அவரைத் தேடி ஓரிரு படங்கள்வரத்தான் செய்தன. முதல் படத்திலேயே கிளாமர் குளத்தில் குதித்து விட்டதால் தொடர்ந்து அதே போன்ற வாய்ப்புகளே வந்தன.

குண்டக்க மண்டக்க படத்தில் கிட்டத்தட்ட உரிச்ச கோழிக் கணக்கில் வந்து போனார் லட்சுமி ராய். எப்படிக் கிளாமர் காட்டினாலும்அவரை பார்த்து ரசிக்க ரசிகர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ தயாராக இல்லாததால், பட வாய்ப்புகள் குறைந்து போனது.

இதனால் குழம்பிப் போன லட்சுமி ராய், பேசாமல் மலையாளப் பக்கம் போய்ப் பார்ப்போம் என்று அங்கு போனார். ஆனாலும்வளப்பமான வாய்ப்பு எதையும் காணவில்லை. வந்த வாய்ப்புகளும் படா கவர்ச்சியான ரோல்களாக இருந்ததால் வேண்டாம்என்று மீண்டும் சென்னைக்கே திரும்பி விட்டார்.

இப்போது திடீர் ஞானோதயம் வந்து சிங்கிள் பாட்டுக்குக் குத்தாட்டம் போடவும் ரெடி, துண்டு துக்கடா ரோலானாலும் ரெடி,எப்படிப்பட்ட கவர்ச்சிக்கும் ரெடி, மொத்தத்தில் எவரெடி என்று தடாலடியான முடிவை எடுத்து தெரிந்த, அறிந்ததயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஓலை அனுப்பி விட்டு போன் பக்கமாக உட்கார்ந்திருக்கிறாராம்.

எப்படியோ வந்திருக்க வேண்டிய லட்சுமி ராய் இப்போது குத்தாட்ட குமரியாக மாறிப் போவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றுலட்சுமியை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.வி.உதயக்குமார் வருத்தப்படுகிறாராம். கொஞ்ச நாள் இவரது கஸ்டடியில் தான்ராய் இருந்தார் என்று கோடம்பாக்கம் கிசுகிசுத்தது தெரியும் தானே.

இப்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்டுக் கேற்ப தன்னை மாற்றிக் கொள்பவர்களே பிழைக்க முடியும், கொஞ்ச நாளாச்சும்ஃபீல்டில் இருக்க முடியும் என்று லட்சுமிக்கு அறிவுரை சொல்லி கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரைகூறியிருக்கிறாராம் குமார்.

குத்தாட்டமாவது லட்சுமிக்கு கை கொடுத்தால் சரி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil