வெத்தலை, வெத்தலை, வெத்தலையோ! தமிழ் சினிமா எதைக் கற்றுக் கொடுக்குதோ இல்லையோ, உடல் உறுப்புகளில் என்ன மாதிரியெல்லாம் வெளையாடலாம்போன்ற விஷயங்களை வெலாவாரியாக சொல்வதில் தமிழ் சினிமாக்காரர்களை மிஞ்ச ஒருத்தரும் கிடையாது.தலையிலிருந்து கால் வரை வாயாலேயே ஆப்பிளை உருட்டி விளையாடினார்கள். சுகன்யா தொப்புளில் பம்பரமே விட்டுப்பார்த்தார்கள், நக்மாவின் தொப்புளிலோ ஆம்லேட்டே போட்டுவிட்டார்கள்.இப்போது இன்னொரு பரிணாத்தையும் எட்டியிருக்கிறார்கள். இது உதட்டு மேட்டர். ஆனால் கொஞ்சம் காரமானது,வெவகாரமானது. கற்க கசடறவில் ஹீரோயினாக அறிமுகமான லக்ஷ்மி ராயும், பார்த்திபனும் இணைந்து குண்டக்காமண்டக்கா என்ற படத்தில் ஜோடி போட்டுக் கொண்டு தலைப்பைப் போலவே குண்டக்க மண்டக்க நடித்து வருகிறார்கள்.இதில் இப்படி ஒரு காட்சி. அதாவது லக்ஷ்மி ராயின் செவந்த உதடுகள் மீது வெத்தலையை வைத்து அதில் தனது கன்னங் கரேல்உதடுகளை வைக்கிறார் பார்த்திபன். அப்படியே அந்த வெத்தலை மெல்ல மெல்ல நழுவி கீழே விழுகிறதுவெத்தலை கீழே விழுந்துவிட, இப்போது பார்த்திபன் உதடுகள் அப்படியே ராயின் உதடுகளை பதம் பார்க்கிறார். சும்மாஇல்லை, ஒரு 5 நிமிடத்துக்கு ஓடுவது போல இந்த முத்தக் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். உதட்டோடு உதடு வைத்துகதகளி, பரதம், டிஸ்கோ என நர்த்தனம் ஆடி ஓய்ந்தார்களாம் லட்சுமி ராயும் பார்த்தியும்.வெத்தலை முத்த விளையாட்டை முடித்து விட்டு, பார்த்திபன் தனது உதடுகளை ரிலீஸ் செய்து எழுந்தபோது, லக்ஷ்மி ராயின்உதடுகள் ரொம்பவே செவந்து போய்க் கிடந்ததாம்.வெத்தலையை துப்பிவிட்டு லட்சுமி ராய் பத்தி அப்படியே கொஞ்சம் பார்ப்போம்.கற்க கசடற படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியில் தியாவே தெறித்து ஓடிப் போனது உங்களுக்குத் தெரியும். அந்தப் படத்தில்இவர் எடுத்துக் காட்டிய அழகைப் பார்த்து பல படங்கள் லட்சுமி ராயைத் தேடி, ஓடி வர ஆரம்பித்துள்ளன.தமிழில் மட்டுமல்ல தெலுங்கில் இருந்தும் தான். அங்கு ஒரு படத்தில் இவர் போட்டுள்ள அருவி டான்ஸைக் கண்டு தெலுங்குசினிமாவே மருகி நிற்கிறதாம். அந்த அளவுக்கு உடைக் குறைப்பு செய்து நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு என இவரைத் தேடி வரும் படங்கள் அத்தனையிலும் கவர்ச்சிக்குத்தான் முதலிடம். இதனால் ராய்பீதியடைந்துவிடவில்லை.கவர்ச்சியை வைத்துத்தான் கோலிவுட்டிலும் தெலுங்கிலும் கொடியை நாட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட அவர்தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸை வாங்கிப் போட்டுக் கொண்டு எப்படியும் நடிக்கத் தயார் என உறுதிமொழி தந்துஅனுப்பிக் கொண்டிருக்கிறார்.தெலுங்கு தவிர தாய் மொழியான கன்னடத்தில் இருந்து ஒரு படமும், மலையாளத்தில் ஒரு படமும் கிடைத்துவிட்டது லட்சுமிராய்க்கு.இவரது தந்தை கர்நாடகம் முழுவதும் பல இடங்களில் பல ஒயின் ஷாப்கள், பார்கள் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதுலட்சுமி ராயின் பேக்கிரவுண்ட் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி.

By Staff

தமிழ் சினிமா எதைக் கற்றுக் கொடுக்குதோ இல்லையோ, உடல் உறுப்புகளில் என்ன மாதிரியெல்லாம் வெளையாடலாம்போன்ற விஷயங்களை வெலாவாரியாக சொல்வதில் தமிழ் சினிமாக்காரர்களை மிஞ்ச ஒருத்தரும் கிடையாது.

தலையிலிருந்து கால் வரை வாயாலேயே ஆப்பிளை உருட்டி விளையாடினார்கள். சுகன்யா தொப்புளில் பம்பரமே விட்டுப்பார்த்தார்கள், நக்மாவின் தொப்புளிலோ ஆம்லேட்டே போட்டுவிட்டார்கள்.


இப்போது இன்னொரு பரிணாத்தையும் எட்டியிருக்கிறார்கள். இது உதட்டு மேட்டர். ஆனால் கொஞ்சம் காரமானது,வெவகாரமானது. கற்க கசடறவில் ஹீரோயினாக அறிமுகமான லக்ஷ்மி ராயும், பார்த்திபனும் இணைந்து குண்டக்காமண்டக்கா என்ற படத்தில் ஜோடி போட்டுக் கொண்டு தலைப்பைப் போலவே குண்டக்க மண்டக்க நடித்து வருகிறார்கள்.

இதில் இப்படி ஒரு காட்சி. அதாவது லக்ஷ்மி ராயின் செவந்த உதடுகள் மீது வெத்தலையை வைத்து அதில் தனது கன்னங் கரேல்உதடுகளை வைக்கிறார் பார்த்திபன். அப்படியே அந்த வெத்தலை மெல்ல மெல்ல நழுவி கீழே விழுகிறது


வெத்தலை கீழே விழுந்துவிட, இப்போது பார்த்திபன் உதடுகள் அப்படியே ராயின் உதடுகளை பதம் பார்க்கிறார். சும்மாஇல்லை, ஒரு 5 நிமிடத்துக்கு ஓடுவது போல இந்த முத்தக் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். உதட்டோடு உதடு வைத்துகதகளி, பரதம், டிஸ்கோ என நர்த்தனம் ஆடி ஓய்ந்தார்களாம் லட்சுமி ராயும் பார்த்தியும்.

வெத்தலை முத்த விளையாட்டை முடித்து விட்டு, பார்த்திபன் தனது உதடுகளை ரிலீஸ் செய்து எழுந்தபோது, லக்ஷ்மி ராயின்உதடுகள் ரொம்பவே செவந்து போய்க் கிடந்ததாம்.

வெத்தலையை துப்பிவிட்டு லட்சுமி ராய் பத்தி அப்படியே கொஞ்சம் பார்ப்போம்.


கற்க கசடற படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியில் தியாவே தெறித்து ஓடிப் போனது உங்களுக்குத் தெரியும். அந்தப் படத்தில்இவர் எடுத்துக் காட்டிய அழகைப் பார்த்து பல படங்கள் லட்சுமி ராயைத் தேடி, ஓடி வர ஆரம்பித்துள்ளன.

தமிழில் மட்டுமல்ல தெலுங்கில் இருந்தும் தான். அங்கு ஒரு படத்தில் இவர் போட்டுள்ள அருவி டான்ஸைக் கண்டு தெலுங்குசினிமாவே மருகி நிற்கிறதாம். அந்த அளவுக்கு உடைக் குறைப்பு செய்து நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இவரைத் தேடி வரும் படங்கள் அத்தனையிலும் கவர்ச்சிக்குத்தான் முதலிடம். இதனால் ராய்பீதியடைந்துவிடவில்லை.


கவர்ச்சியை வைத்துத்தான் கோலிவுட்டிலும் தெலுங்கிலும் கொடியை நாட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட அவர்தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸை வாங்கிப் போட்டுக் கொண்டு எப்படியும் நடிக்கத் தயார் என உறுதிமொழி தந்துஅனுப்பிக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கு தவிர தாய் மொழியான கன்னடத்தில் இருந்து ஒரு படமும், மலையாளத்தில் ஒரு படமும் கிடைத்துவிட்டது லட்சுமிராய்க்கு.

இவரது தந்தை கர்நாடகம் முழுவதும் பல இடங்களில் பல ஒயின் ஷாப்கள், பார்கள் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதுலட்சுமி ராயின் பேக்கிரவுண்ட் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X