»   »  தெளிவாகிறார் லஷ்மிராய் கிளாமரில் முத்துக் குளித்துக் கொண்டிருந்த லஷ்மி ராய் இப்போது சுதாரித்துக் கொண்டு விட்டார்.இப்படியே போனால், ஜட்டி, பணியனை மட்டும் காஸ்ட்யூமாக கொடுத்து களங்கப்படுத்திபுடுவாய்ங்கப்பா... என்று பயந்துபோன அம்மணி, இப்போது கதையுடன் கூடிய கிளாமருக்கு மட்டுமே ஒத்துக் கொள்கிறாராம்.இதுவரை நடித்த ஒரு படமும் உருப்படியாக போணியாகவில்லை. எப்படிக் கவர்ச்சி காட்டினாலும், பார்த்து ரசித்து விட்டுபோய்ட்டே இருக்காங்களே தவிர பட வாய்ப்புகள் வந்து குவிந்த பாடாகத் தெரியவில்லையே என்று குழம்பிப் போனார் லஷ்மிராய். இந்த நேரம் பார்த்து சில நலம் விரும்பிகள் அவரைக் கூப்பிட்டு பல அட்வைஸ்களை அள்ளித் தெளித்துள்ளனர். கிளாமரைமட்டும் நம்பாதே, அப்புறம் கிரண் கதிதான் உனக்கும். எனவே நல்ல கேரக்டருடன் கூடிய கிளாமருக்கு மட்டும் ஓ.கே சொல்லுஎன்று தூபம் போட, சுதாரித்துக் கொண்டாராம் இந்த மாஜி மிஸ் பெல்காம் அழகி.இப்போது தன்னை நாடி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம், முதல்ல உட்காருங்கோ, கதையை சொல்லுங்கோ, எனக்குஎன்ன வேடம், நான் எப்படி நடிக்க வேண்டியிருக்கும் என்று விலாவாரியாக பேசித் தெளிவாகிக் கொள்கிறார்.ராயைப் பற்று வேறு மாதிரியாகக் கேள்விப்பட்டு அவரிடம் கால்ஷீட் வாங்கப் போன இயக்குனர்கள் மற்றும்தயாரிப்பாளர்களுக்கு அவரது இந்த நேற்று இல்லாத மாற்றம் பெரும் ஆச்சரியமாக இருக்கிறதாம். லட்சுமி ராயா இப்படிஎல்லாம் பேசுறது என்று வியக்கிறார்களாம். வெறுமனே காட்டும்படியான கேரக்டர் என்றால் உடனே ஸாரி சொல்லி கையைக் கொடுத்து அனுப்பி விடுகிறாராம்.நடிப்பதோடு, கிளாமரும் என்றால் மட்டும் ஓ.கே. சொல்கிறாராம்.சும்மா வந்து போவதால் என்ன பயன், ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு ப்பூ இவ்வளவுதானா என்று என் மீது அலுப்பு வந்து விடும்.ஓரளவு நடிப்பதோடு, அப்படி, இப்படி கிளாமர் காட்டினால்தான் பார்க்கவும் திரில்லிங்காக இருக்கும், சீக்கிரம் சலிக்காது என்றுவெளக்கமும் கொடுக்கிறார் லட்சுமி ராய் தனது இந்த திடீர் மாற்றத்துக்கு.இப்படி சுதாரிப்பாகக் கதை கேட்டுத்தான் குண்டக்க மண்டக்க படத்திலும் நடித்தாராம். இருந்தாலும் அதுவும் புட்டுக்கவேகொஞ்சம் மனம் தளர்ந்து போனாலும், தனது பாலிசியில் தப்பில்லை என்பதால் இப்போதைக்கு அப்படியே கண்டினியூ பண்ணமுடிவு செய்துள்ளாராம்.மே காட் பிளஸ் யூ....

தெளிவாகிறார் லஷ்மிராய் கிளாமரில் முத்துக் குளித்துக் கொண்டிருந்த லஷ்மி ராய் இப்போது சுதாரித்துக் கொண்டு விட்டார்.இப்படியே போனால், ஜட்டி, பணியனை மட்டும் காஸ்ட்யூமாக கொடுத்து களங்கப்படுத்திபுடுவாய்ங்கப்பா... என்று பயந்துபோன அம்மணி, இப்போது கதையுடன் கூடிய கிளாமருக்கு மட்டுமே ஒத்துக் கொள்கிறாராம்.இதுவரை நடித்த ஒரு படமும் உருப்படியாக போணியாகவில்லை. எப்படிக் கவர்ச்சி காட்டினாலும், பார்த்து ரசித்து விட்டுபோய்ட்டே இருக்காங்களே தவிர பட வாய்ப்புகள் வந்து குவிந்த பாடாகத் தெரியவில்லையே என்று குழம்பிப் போனார் லஷ்மிராய். இந்த நேரம் பார்த்து சில நலம் விரும்பிகள் அவரைக் கூப்பிட்டு பல அட்வைஸ்களை அள்ளித் தெளித்துள்ளனர். கிளாமரைமட்டும் நம்பாதே, அப்புறம் கிரண் கதிதான் உனக்கும். எனவே நல்ல கேரக்டருடன் கூடிய கிளாமருக்கு மட்டும் ஓ.கே சொல்லுஎன்று தூபம் போட, சுதாரித்துக் கொண்டாராம் இந்த மாஜி மிஸ் பெல்காம் அழகி.இப்போது தன்னை நாடி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம், முதல்ல உட்காருங்கோ, கதையை சொல்லுங்கோ, எனக்குஎன்ன வேடம், நான் எப்படி நடிக்க வேண்டியிருக்கும் என்று விலாவாரியாக பேசித் தெளிவாகிக் கொள்கிறார்.ராயைப் பற்று வேறு மாதிரியாகக் கேள்விப்பட்டு அவரிடம் கால்ஷீட் வாங்கப் போன இயக்குனர்கள் மற்றும்தயாரிப்பாளர்களுக்கு அவரது இந்த நேற்று இல்லாத மாற்றம் பெரும் ஆச்சரியமாக இருக்கிறதாம். லட்சுமி ராயா இப்படிஎல்லாம் பேசுறது என்று வியக்கிறார்களாம். வெறுமனே காட்டும்படியான கேரக்டர் என்றால் உடனே ஸாரி சொல்லி கையைக் கொடுத்து அனுப்பி விடுகிறாராம்.நடிப்பதோடு, கிளாமரும் என்றால் மட்டும் ஓ.கே. சொல்கிறாராம்.சும்மா வந்து போவதால் என்ன பயன், ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு ப்பூ இவ்வளவுதானா என்று என் மீது அலுப்பு வந்து விடும்.ஓரளவு நடிப்பதோடு, அப்படி, இப்படி கிளாமர் காட்டினால்தான் பார்க்கவும் திரில்லிங்காக இருக்கும், சீக்கிரம் சலிக்காது என்றுவெளக்கமும் கொடுக்கிறார் லட்சுமி ராய் தனது இந்த திடீர் மாற்றத்துக்கு.இப்படி சுதாரிப்பாகக் கதை கேட்டுத்தான் குண்டக்க மண்டக்க படத்திலும் நடித்தாராம். இருந்தாலும் அதுவும் புட்டுக்கவேகொஞ்சம் மனம் தளர்ந்து போனாலும், தனது பாலிசியில் தப்பில்லை என்பதால் இப்போதைக்கு அப்படியே கண்டினியூ பண்ணமுடிவு செய்துள்ளாராம்.மே காட் பிளஸ் யூ....

Subscribe to Oneindia Tamil

கிளாமரில் முத்துக் குளித்துக் கொண்டிருந்த லஷ்மி ராய் இப்போது சுதாரித்துக் கொண்டு விட்டார்.

இப்படியே போனால், ஜட்டி, பணியனை மட்டும் காஸ்ட்யூமாக கொடுத்து களங்கப்படுத்திபுடுவாய்ங்கப்பா... என்று பயந்துபோன அம்மணி, இப்போது கதையுடன் கூடிய கிளாமருக்கு மட்டுமே ஒத்துக் கொள்கிறாராம்.

இதுவரை நடித்த ஒரு படமும் உருப்படியாக போணியாகவில்லை. எப்படிக் கவர்ச்சி காட்டினாலும், பார்த்து ரசித்து விட்டுபோய்ட்டே இருக்காங்களே தவிர பட வாய்ப்புகள் வந்து குவிந்த பாடாகத் தெரியவில்லையே என்று குழம்பிப் போனார் லஷ்மிராய்.


இந்த நேரம் பார்த்து சில நலம் விரும்பிகள் அவரைக் கூப்பிட்டு பல அட்வைஸ்களை அள்ளித் தெளித்துள்ளனர். கிளாமரைமட்டும் நம்பாதே, அப்புறம் கிரண் கதிதான் உனக்கும். எனவே நல்ல கேரக்டருடன் கூடிய கிளாமருக்கு மட்டும் ஓ.கே சொல்லுஎன்று தூபம் போட, சுதாரித்துக் கொண்டாராம் இந்த மாஜி மிஸ் பெல்காம் அழகி.

இப்போது தன்னை நாடி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம், முதல்ல உட்காருங்கோ, கதையை சொல்லுங்கோ, எனக்குஎன்ன வேடம், நான் எப்படி நடிக்க வேண்டியிருக்கும் என்று விலாவாரியாக பேசித் தெளிவாகிக் கொள்கிறார்.

ராயைப் பற்று வேறு மாதிரியாகக் கேள்விப்பட்டு அவரிடம் கால்ஷீட் வாங்கப் போன இயக்குனர்கள் மற்றும்தயாரிப்பாளர்களுக்கு அவரது இந்த நேற்று இல்லாத மாற்றம் பெரும் ஆச்சரியமாக இருக்கிறதாம். லட்சுமி ராயா இப்படிஎல்லாம் பேசுறது என்று வியக்கிறார்களாம்.


வெறுமனே காட்டும்படியான கேரக்டர் என்றால் உடனே ஸாரி சொல்லி கையைக் கொடுத்து அனுப்பி விடுகிறாராம்.நடிப்பதோடு, கிளாமரும் என்றால் மட்டும் ஓ.கே. சொல்கிறாராம்.

சும்மா வந்து போவதால் என்ன பயன், ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு ப்பூ இவ்வளவுதானா என்று என் மீது அலுப்பு வந்து விடும்.ஓரளவு நடிப்பதோடு, அப்படி, இப்படி கிளாமர் காட்டினால்தான் பார்க்கவும் திரில்லிங்காக இருக்கும், சீக்கிரம் சலிக்காது என்றுவெளக்கமும் கொடுக்கிறார் லட்சுமி ராய் தனது இந்த திடீர் மாற்றத்துக்கு.

இப்படி சுதாரிப்பாகக் கதை கேட்டுத்தான் குண்டக்க மண்டக்க படத்திலும் நடித்தாராம். இருந்தாலும் அதுவும் புட்டுக்கவேகொஞ்சம் மனம் தளர்ந்து போனாலும், தனது பாலிசியில் தப்பில்லை என்பதால் இப்போதைக்கு அப்படியே கண்டினியூ பண்ணமுடிவு செய்துள்ளாராம்.

மே காட் பிளஸ் யூ....

Read more about: when lakshmi rai change

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil