»   »  விட்டு கொடுத்த லட்சுமி ராய் லட்சுமி ராய்க்கு ரொம்பப் பெரிய மனசுதான். இல்லாவிட்டால் தனக்கு வந்த வாய்ப்பை இன்னொரு நடிகைக்கு விட்டுக் கொடுப்பாரா? ஆனால் அம்மணி விட்டுக் கொடுத்ததன் பின்னணி ரொம்ப சுவாரஸ்யமானது. கற்க கசடற மூலம் அறிமுகமானவர் லட்சுமி ராய். பெல்காம் பேரழகியான லட்சுமிக்கு, முதல் படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் அவரது கிளாமருக்கு கொஞ்சம் போல வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து சில புதிய படங்களில் புக் ஆனார். இதில் குண்டக்க மண்டக்க படத்தில் கண்டக்க முண்டக்க கவர்ச்சி காட்டி அசத்தினார். ஆனால் அவர் காட்டிய கவர்ச்சி ரொம்ப திகட்டிப் போகவே, தொடர்ந்து படங்கள் வரவில்லை. சோர்ந்து போன லட்சுமி ராய் முதலில் தெலுங்கிலும் பின்னர் மலையாளம் பக்கமும் போய்ப் பார்த்தார். ஆனால் நாடி, நரம்பு தெறிக்க பச்சைக் கவர்ச்சியை லட்சுமி ராயிடம் எதிர்பார்த்தனர் மலையாள திரையுலகினர். பயந்து போன லட்சுமி ராய் அங்கிருந்து ஓடோடி வந்து விட்டார். இப்போது தமிழ் சினிமாவே போதும் என்ற எண்ணத்துக்கு வந்து விட்ட லட்சுமி ராய் சென்னையிலேயே இருந்து நல்ல வாய்ப்புகளைத் தடி வருகிறார். நடித்தால் ஹீரோயினாக நடிப்பது, கிளாமர் காட்டுவதில் பிரச்சினை இல்லை என்ற பாலிசியுடன் வலம் வரும் லட்சுமிக்கு வருவதெல்லாம் துண்டு துக்கடா ரோல்கள்தானாம். அப்படி வந்த வாய்ப்புதான் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும். இப்படத்தின் நாயகி த்ரிஷா. இதில் குட்டி ரோல் ஒன்றில் நடிக்க லட்சுமி ராய்க்கு வாய்ப்பு வந்தது. ஆனால் நடித்தால் ஹீரோயின்தான் என்பதில் பிடிவாதமாக இருக்கும் லட்சுமி இந்த கேரக்டர் வேண்டாம் என்று கூறி விட்டார். அத்தோடு ரிச்சா பலோட்டை இந்த கேரக்டருக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ரெக்கமண்டேஷனும் செய்தாராம். அதனால் இப்போது லட்சுமிக்குப் பதில் ரிச்சா நடித்து வருகிறாராம். இந் நிலையில் ஸ்ரேயா கிரியேசன்ஸ் என்ற ஒரு சிறிய இந்திப் பட நிறுவனம் ஒன்று லட்சுமி ராயை ஹீரோயினாக புக் செய்துள்ளது. பிரியான்ஸ் என்ற முகம் தெரியாத ஒருவர் இதில் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் என்பதால் இந்த சிறிய பட்ஜெட் படத்தை ஒப்புக் கொண்ட லட்சுமி ராய், இதில் 3 கெட்-அப்களில் நடிக்கிறார். எல்லாமே கவர்ச்சி ரசம் கொட்டும் கேரக்டர்கள் தானாம். லட்சுமி ராய்க்கு மிகவும் பிடித்தது ரெட் ஒயினாம். இவரது தந்தை பெல்காமில் ஒயின் ஷாப்களை நடத்தி வருவது தெரிந்தது தானே.

விட்டு கொடுத்த லட்சுமி ராய் லட்சுமி ராய்க்கு ரொம்பப் பெரிய மனசுதான். இல்லாவிட்டால் தனக்கு வந்த வாய்ப்பை இன்னொரு நடிகைக்கு விட்டுக் கொடுப்பாரா? ஆனால் அம்மணி விட்டுக் கொடுத்ததன் பின்னணி ரொம்ப சுவாரஸ்யமானது. கற்க கசடற மூலம் அறிமுகமானவர் லட்சுமி ராய். பெல்காம் பேரழகியான லட்சுமிக்கு, முதல் படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் அவரது கிளாமருக்கு கொஞ்சம் போல வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து சில புதிய படங்களில் புக் ஆனார். இதில் குண்டக்க மண்டக்க படத்தில் கண்டக்க முண்டக்க கவர்ச்சி காட்டி அசத்தினார். ஆனால் அவர் காட்டிய கவர்ச்சி ரொம்ப திகட்டிப் போகவே, தொடர்ந்து படங்கள் வரவில்லை. சோர்ந்து போன லட்சுமி ராய் முதலில் தெலுங்கிலும் பின்னர் மலையாளம் பக்கமும் போய்ப் பார்த்தார். ஆனால் நாடி, நரம்பு தெறிக்க பச்சைக் கவர்ச்சியை லட்சுமி ராயிடம் எதிர்பார்த்தனர் மலையாள திரையுலகினர். பயந்து போன லட்சுமி ராய் அங்கிருந்து ஓடோடி வந்து விட்டார். இப்போது தமிழ் சினிமாவே போதும் என்ற எண்ணத்துக்கு வந்து விட்ட லட்சுமி ராய் சென்னையிலேயே இருந்து நல்ல வாய்ப்புகளைத் தடி வருகிறார். நடித்தால் ஹீரோயினாக நடிப்பது, கிளாமர் காட்டுவதில் பிரச்சினை இல்லை என்ற பாலிசியுடன் வலம் வரும் லட்சுமிக்கு வருவதெல்லாம் துண்டு துக்கடா ரோல்கள்தானாம். அப்படி வந்த வாய்ப்புதான் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும். இப்படத்தின் நாயகி த்ரிஷா. இதில் குட்டி ரோல் ஒன்றில் நடிக்க லட்சுமி ராய்க்கு வாய்ப்பு வந்தது. ஆனால் நடித்தால் ஹீரோயின்தான் என்பதில் பிடிவாதமாக இருக்கும் லட்சுமி இந்த கேரக்டர் வேண்டாம் என்று கூறி விட்டார். அத்தோடு ரிச்சா பலோட்டை இந்த கேரக்டருக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ரெக்கமண்டேஷனும் செய்தாராம். அதனால் இப்போது லட்சுமிக்குப் பதில் ரிச்சா நடித்து வருகிறாராம். இந் நிலையில் ஸ்ரேயா கிரியேசன்ஸ் என்ற ஒரு சிறிய இந்திப் பட நிறுவனம் ஒன்று லட்சுமி ராயை ஹீரோயினாக புக் செய்துள்ளது. பிரியான்ஸ் என்ற முகம் தெரியாத ஒருவர் இதில் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் என்பதால் இந்த சிறிய பட்ஜெட் படத்தை ஒப்புக் கொண்ட லட்சுமி ராய், இதில் 3 கெட்-அப்களில் நடிக்கிறார். எல்லாமே கவர்ச்சி ரசம் கொட்டும் கேரக்டர்கள் தானாம். லட்சுமி ராய்க்கு மிகவும் பிடித்தது ரெட் ஒயினாம். இவரது தந்தை பெல்காமில் ஒயின் ஷாப்களை நடத்தி வருவது தெரிந்தது தானே.

Posted By:
Subscribe to Oneindia Tamil

லட்சுமி ராய்க்கு ரொம்பப் பெரிய மனசுதான். இல்லாவிட்டால் தனக்கு வந்த வாய்ப்பை இன்னொரு நடிகைக்கு விட்டுக் கொடுப்பாரா?

ஆனால் அம்மணி விட்டுக் கொடுத்ததன் பின்னணி ரொம்ப சுவாரஸ்யமானது.

கற்க கசடற மூலம் அறிமுகமானவர் லட்சுமி ராய். பெல்காம் பேரழகியான லட்சுமிக்கு, முதல் படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் அவரது கிளாமருக்கு கொஞ்சம் போல வரவேற்பு கொடுத்தது.

தொடர்ந்து சில புதிய படங்களில் புக் ஆனார். இதில் குண்டக்க மண்டக்க படத்தில் கண்டக்க முண்டக்க கவர்ச்சி காட்டி அசத்தினார். ஆனால் அவர் காட்டிய கவர்ச்சி ரொம்ப திகட்டிப் போகவே, தொடர்ந்து படங்கள் வரவில்லை.


சோர்ந்து போன லட்சுமி ராய் முதலில் தெலுங்கிலும் பின்னர் மலையாளம் பக்கமும் போய்ப் பார்த்தார். ஆனால் நாடி, நரம்பு தெறிக்க பச்சைக் கவர்ச்சியை லட்சுமி ராயிடம் எதிர்பார்த்தனர் மலையாள திரையுலகினர்.

பயந்து போன லட்சுமி ராய் அங்கிருந்து ஓடோடி வந்து விட்டார். இப்போது தமிழ் சினிமாவே போதும் என்ற எண்ணத்துக்கு வந்து விட்ட லட்சுமி ராய் சென்னையிலேயே இருந்து நல்ல வாய்ப்புகளைத் தடி வருகிறார்.

நடித்தால் ஹீரோயினாக நடிப்பது, கிளாமர் காட்டுவதில் பிரச்சினை இல்லை என்ற பாலிசியுடன் வலம் வரும் லட்சுமிக்கு வருவதெல்லாம் துண்டு துக்கடா ரோல்கள்தானாம்.

அப்படி வந்த வாய்ப்புதான் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும். இப்படத்தின் நாயகி த்ரிஷா. இதில் குட்டி ரோல் ஒன்றில் நடிக்க லட்சுமி ராய்க்கு வாய்ப்பு வந்தது.

ஆனால் நடித்தால் ஹீரோயின்தான் என்பதில் பிடிவாதமாக இருக்கும் லட்சுமி இந்த கேரக்டர் வேண்டாம் என்று கூறி விட்டார். அத்தோடு ரிச்சா பலோட்டை இந்த கேரக்டருக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ரெக்கமண்டேஷனும் செய்தாராம்.


அதனால் இப்போது லட்சுமிக்குப் பதில் ரிச்சா நடித்து வருகிறாராம்.

இந் நிலையில் ஸ்ரேயா கிரியேசன்ஸ் என்ற ஒரு சிறிய இந்திப் பட நிறுவனம் ஒன்று லட்சுமி ராயை ஹீரோயினாக புக் செய்துள்ளது. பிரியான்ஸ் என்ற முகம் தெரியாத ஒருவர் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.

ஹீரோயின் என்பதால் இந்த சிறிய பட்ஜெட் படத்தை ஒப்புக் கொண்ட லட்சுமி ராய், இதில் 3 கெட்-அப்களில் நடிக்கிறார். எல்லாமே கவர்ச்சி ரசம் கொட்டும் கேரக்டர்கள் தானாம்.

லட்சுமி ராய்க்கு மிகவும் பிடித்தது ரெட் ஒயினாம். இவரது தந்தை பெல்காமில் ஒயின் ஷாப்களை நடத்தி வருவது தெரிந்தது தானே.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil