»   »  ஏரியா மாறிய லயா தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த லயா இப்போது மலையாளக் கரையில் உலாவி வருகிறார்.சரத்குமாருடன் சாணக்யாவில் ஜோடி போட்டவர் லயா. ஆனால் அப்படத்தில் நமீதாவின் பிரமாண்டக் கவர்ச்சி, லயாவின்நடிப்பையும், கிளாமரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது.நமீதாவின் கும் கவர்ச்சிக்கு முன்பு, லயாவின் நளின கிளாமர் எடுபடவில்லை. இதனால் முன்னணி நடிகரான சரத்குமாருடன்நடித்தும் எடுபடாமல் போய் விட்டார் லயா. தெலுங்கில் முன்னணியில் இருந்து வந்த லயா, விஜயகாந்த் படத்தின் மூலம் தான் தமிழுக்கு வந்தார். அந்தப் படம் சரியாகப்போகாததால், மீண்டும் தலுங்குக்கே போனார். அவரைப் பிடித்து சாணக்யாவில் போட்டனர். நமீதா ஓவர் டேக் செய்துவிட்டதால் அம்மணி அப்செட் ஆகி விட்டார்.தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்ட் பிரமாண்டக் கவர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்ட அவர், தனது சிக்கனக்கவர்ச்சியால் ஒன்னும் பண்ண முடியாது என்று முடிவு செய்து இப்போது ஏரியாவை மாற்றி விட்டார்.இந்த மடம் இல்லாட்டா அந்த மடம்...என்பது மாதிரி இந்த முறை மலையாளக் கரையில் ஒதுங்கியுள்ளார். மம்மூட்டியுடன்தொம்மனும் மக்களும் (தமிழில் வெளியான மஜாவின் ஒரிஜினல்) படத்தில் ஜோடி போட்டு நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட். லயாவின் நடிப்பும் பரவலாக பேசப்பட்டதால், ஏராளமான மலையாளப் படங்கள் குவியத் தொடங்கியுள்ளதாம்.இப்போது ஜெயராம், சுரேஷ் கோபி என மூத்த தலைமுறை நடிகர்களுடன் நடித்து வருகிறார் அம்மணி. தமிழை விட சம்பளம் ரொம்பம் கம்மிதான் என்றாலும் கூட சும்மா இருப்பதற்கு நடித்துக் கொண்டிருக்கலாமே என்றஎண்ணத்தில்தான் மலையாளப் படங்களுக்கு ஓ.கே. சொல்லியுள்ளாராம் லயா.இடையிடையே கிடைக்கும் தெலுங்குப் படங்களையும் விடாமல் பிடித்துக் கொள்கிறார். அப்படியே தனது சொந்த ஊரானவிஜயவாடாவில் ஒரு ரெஸ்டாரெண்டையும் துவக்கி நடத்தி வருகிறார்.

ஏரியா மாறிய லயா தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த லயா இப்போது மலையாளக் கரையில் உலாவி வருகிறார்.சரத்குமாருடன் சாணக்யாவில் ஜோடி போட்டவர் லயா. ஆனால் அப்படத்தில் நமீதாவின் பிரமாண்டக் கவர்ச்சி, லயாவின்நடிப்பையும், கிளாமரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது.நமீதாவின் கும் கவர்ச்சிக்கு முன்பு, லயாவின் நளின கிளாமர் எடுபடவில்லை. இதனால் முன்னணி நடிகரான சரத்குமாருடன்நடித்தும் எடுபடாமல் போய் விட்டார் லயா. தெலுங்கில் முன்னணியில் இருந்து வந்த லயா, விஜயகாந்த் படத்தின் மூலம் தான் தமிழுக்கு வந்தார். அந்தப் படம் சரியாகப்போகாததால், மீண்டும் தலுங்குக்கே போனார். அவரைப் பிடித்து சாணக்யாவில் போட்டனர். நமீதா ஓவர் டேக் செய்துவிட்டதால் அம்மணி அப்செட் ஆகி விட்டார்.தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்ட் பிரமாண்டக் கவர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்ட அவர், தனது சிக்கனக்கவர்ச்சியால் ஒன்னும் பண்ண முடியாது என்று முடிவு செய்து இப்போது ஏரியாவை மாற்றி விட்டார்.இந்த மடம் இல்லாட்டா அந்த மடம்...என்பது மாதிரி இந்த முறை மலையாளக் கரையில் ஒதுங்கியுள்ளார். மம்மூட்டியுடன்தொம்மனும் மக்களும் (தமிழில் வெளியான மஜாவின் ஒரிஜினல்) படத்தில் ஜோடி போட்டு நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட். லயாவின் நடிப்பும் பரவலாக பேசப்பட்டதால், ஏராளமான மலையாளப் படங்கள் குவியத் தொடங்கியுள்ளதாம்.இப்போது ஜெயராம், சுரேஷ் கோபி என மூத்த தலைமுறை நடிகர்களுடன் நடித்து வருகிறார் அம்மணி. தமிழை விட சம்பளம் ரொம்பம் கம்மிதான் என்றாலும் கூட சும்மா இருப்பதற்கு நடித்துக் கொண்டிருக்கலாமே என்றஎண்ணத்தில்தான் மலையாளப் படங்களுக்கு ஓ.கே. சொல்லியுள்ளாராம் லயா.இடையிடையே கிடைக்கும் தெலுங்குப் படங்களையும் விடாமல் பிடித்துக் கொள்கிறார். அப்படியே தனது சொந்த ஊரானவிஜயவாடாவில் ஒரு ரெஸ்டாரெண்டையும் துவக்கி நடத்தி வருகிறார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த லயா இப்போது மலையாளக் கரையில் உலாவி வருகிறார்.

சரத்குமாருடன் சாணக்யாவில் ஜோடி போட்டவர் லயா. ஆனால் அப்படத்தில் நமீதாவின் பிரமாண்டக் கவர்ச்சி, லயாவின்நடிப்பையும், கிளாமரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது.

நமீதாவின் கும் கவர்ச்சிக்கு முன்பு, லயாவின் நளின கிளாமர் எடுபடவில்லை. இதனால் முன்னணி நடிகரான சரத்குமாருடன்நடித்தும் எடுபடாமல் போய் விட்டார் லயா.

தெலுங்கில் முன்னணியில் இருந்து வந்த லயா, விஜயகாந்த் படத்தின் மூலம் தான் தமிழுக்கு வந்தார். அந்தப் படம் சரியாகப்போகாததால், மீண்டும் தலுங்குக்கே போனார். அவரைப் பிடித்து சாணக்யாவில் போட்டனர். நமீதா ஓவர் டேக் செய்துவிட்டதால் அம்மணி அப்செட் ஆகி விட்டார்.

தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்ட் பிரமாண்டக் கவர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்ட அவர், தனது சிக்கனக்கவர்ச்சியால் ஒன்னும் பண்ண முடியாது என்று முடிவு செய்து இப்போது ஏரியாவை மாற்றி விட்டார்.

இந்த மடம் இல்லாட்டா அந்த மடம்...என்பது மாதிரி இந்த முறை மலையாளக் கரையில் ஒதுங்கியுள்ளார். மம்மூட்டியுடன்தொம்மனும் மக்களும் (தமிழில் வெளியான மஜாவின் ஒரிஜினல்) படத்தில் ஜோடி போட்டு நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்.

லயாவின் நடிப்பும் பரவலாக பேசப்பட்டதால், ஏராளமான மலையாளப் படங்கள் குவியத் தொடங்கியுள்ளதாம்.

இப்போது ஜெயராம், சுரேஷ் கோபி என மூத்த தலைமுறை நடிகர்களுடன் நடித்து வருகிறார் அம்மணி.

தமிழை விட சம்பளம் ரொம்பம் கம்மிதான் என்றாலும் கூட சும்மா இருப்பதற்கு நடித்துக் கொண்டிருக்கலாமே என்றஎண்ணத்தில்தான் மலையாளப் படங்களுக்கு ஓ.கே. சொல்லியுள்ளாராம் லயா.

இடையிடையே கிடைக்கும் தெலுங்குப் படங்களையும் விடாமல் பிடித்துக் கொள்கிறார். அப்படியே தனது சொந்த ஊரானவிஜயவாடாவில் ஒரு ரெஸ்டாரெண்டையும் துவக்கி நடத்தி வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil