என்னம்மா டிரெஸ் இது.. லீடர் பட நடிகையா இப்படி?.. மங்களவாரத்தையே மிஞ்சிய பாயல் ராஜ்புத்!

சென்னை: மங்களவாரம் படம் தமிழில் செவ்வாய்க்கிழமை என டப் செய்து வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஷாக் ஆக்கியது. அந்த படத்தில் செம போல்டாக டாப்லெஸ் உள்ளிட்ட காட்சிகளில் நடிகை பாயல் ராஜ்புத் நடித்திருப்பார். இந்நிலையில், அவர் லேட்டஸ்ட்டாக நடத்திய போட்டோஷூட் வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

லெஜண்ட் சரவணா நடிப்பில் கடந்த மாதம் வெளியான லீடர் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தார் பாயல் ராஜ்புத்.

Leader Heroine Payal Rajput s latest bold dress photoshoot video stuns fans

பாலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் கலக்கி வரும் இந்த இளம் புயல் வெறும் டவல் போன்ற பஞ்சு உடையை சுற்றிக் கொண்டு நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் BTS வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளார்.

லீடர் ஓடிடி ரிலீஸ் எப்போ?: லீடர் படத்துக்குப் பிறகு வெளியான விக்னேஷ் சிவனின் எல்ஐகே திரைப்படமே ஓடிடியில் வெளியாகி விட்டது. ஆனால், லீடர் திரைப்படம் இன்னமும் எந்தவொரு ஓடிடியிலும் வெளியாகவில்லை. அமேசான் பிரைம் தான் இந்த படத்தையும் வாங்கியுள்ளது எனக் கூறுகின்றனர். இந்நிலையில், வரும் மே 15ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லீடர் ஹீரோயின்: ஆர்எக்ஸ் 100, ஆர்டிஎக்ஸ் லவ் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து அசத்திய பாயல் ராஜ்புத் மங்களவாரம் படத்தில் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து மிரட்டியிருப்பார். மேலாடை அணியாமல் நடித்து படு போல்டாக அசத்திய பாயல் ராஜ்புத் லீடர் படத்தில் சீக்ரெட் ஏஜென்ட்டாக லெஜண்ட் சரவணாவுடன் இணைந்து நடித்துள்ளார். படத்தில் அவரையே லெஜண்ட் சரவணா சுட்டுக் கொல்லும் சீனெல்லாம் வேறலெவலில் இருக்கும். இந்நிலையில், அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.

தம்மாத்துண்டு டிரெஸ்: ஆடையே அணியாமல் ஏதோ பஞ்சு டவலை போர்த்திக் கொண்டு நடத்திய போட்டோஷுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்துக் கொடுத்துள்ளார் பாயல் ராஜ்புத். வர வர செம கிளாமர் குயினாக மாறிவிட்டாரே பாயல் ராஜ்புத் என ரசிகர்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டனர். இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கத்தான் இந்த எக்ஸ்ட்ரா கிளாமரா என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X