»   »  நயன்தாராவின் அதிரடி முடிவால் சீனியர் ஹீரோக்களை ஓரங்கட்டும் முன்னணி ஹீரோயின்கள்

நயன்தாராவின் அதிரடி முடிவால் சீனியர் ஹீரோக்களை ஓரங்கட்டும் முன்னணி ஹீரோயின்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாராவின் அதிரடி முடிவால் சில முன்னணி ஹீரோயின்கள் சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.

கோலிவுட்டின் சீனியர் மற்றும் முன்னணி நாயகியாக உள்ளவர் நயன்தாரா. சீனியராக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க அவர் தயங்குவது இல்லை.

Leading heroines decide to stay away from senior heroes

இந்த காரணத்தால் இளம் ஹீரோக்களும் டைரக்டர் சார் நயன்தாராவை ஹீரோயினாக்கினால் நன்றாக இருக்குமே என்கு பரிந்துரை செய்கிறார்கள். இதை எல்லாம் கேள்விப்பட்டு நயன்தாராவும் முகத்தில் லேசான சிரிப்புடன் உள்ளார்.

இளம் ஹீரோக்களுடன் நயன்தாரா ஜோடி சேர்வதை பார்த்த சில முன்னணி ஹீரோயின்கள் இனி சீனியர் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.

சீனியர் ஹீரோக்களுக்கா ஜோடி கிடைக்காமல் போய்விடும் என்று விபரம் அறிந்த சிலர் கூறுகிறார்கள்.

English summary
It is reported that some leading ladies have decided to avoid senior heroes after seeing Nayanthara sharing screen space with young heroes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil