அம்மாடி பேய்: நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ஸ் அதிர்ச்சி

By Siva

Recommended Video

நடிகை லிசாவிற்கு கோரிக்கை விடுத்த ரசிகர்கள் !!...வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகை லிசா ஹேடன் தலைமுடியை கலர் செய்துள்ளதை பார்த்து நெட்டிசன்கள் பேய் என்று கிண்டல் செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகை லிசா ஹேடன் தொழில் அதிபர் ஒருவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர் கடந்த மே மாதம் ஜாக் என்ற மகனை பெற்றெடுத்தார்.

பிரசவத்திற்கு பிறகும் அவர் ஸ்லிம்மாகவே இருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

லிசா

லிசா

லிசா ஹேடன் கருப்பாக இருந்த தனது தலைமுடியின் நிறத்தை மாற்றி புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளயிட்டுள்ளார். அவர் படத்திற்காகவா அல்லது சும்மா தலைமுடிக்கு கலர் செய்தாரா என தெரியவில்லை.

பேய்

பேய்

லிசா ஹேடனின் புதிய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சிலரோ அம்மாடி பேய் என்று கலாய்த்துள்ளனர்.

 கலர்

கலர்

தயவு செய்து முடிக்கு கருப்பு கலர் அடிங்க லிசா. உங்களை இந்த நரைத்த முடியில் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 கிண்டல்

கிண்டல்

கிம் கர்தாஷியன் போன்று இருக்கிறீர்கள், லேடி காகா மாதிரி உள்ளீர்கள் என்று சிலர் தெரிவித்துள்ளனர். எக்ஸ் மென் கதாபாத்திரம் ஸ்டார்ம் மாதிரி இருக்கிறீர்கள் என்றும் நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X