இந்த நடிகை இப்படி எல்லாம் போட்டோ போட்டால் ரசிகர்கள் என்னாவது பாஸ்?
மும்பை: நடிகை நர்கிஸ் ஃபக்ரியை அடுத்து நடிகை லிசா ஹேடனும் கிரீஸ் நாட்டில் கூலாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
இப்போது கிரீஸ் தான் பாலிவுட் நடிகைகளுக்கு பிடித்த இடம் போன்று. நடிகை நர்கிஸ் ஃபக்ரி கிரீஸ் நாட்டிற்கு சென்று பிகினியில் ரிலாக்ஸ் செய்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் லிசா ஹேடனும் கிரீஸுக்கு சென்று தன் பங்கிற்கு பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பிகினி
லிசா கருப்பு மற்றும் சிவப்பு நிற பிகினிக்கள் அணிந்து ஆட்டம் போட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இப்படி எல்லாம் புகைப்படம் போட்டால் ரசிகர்களின் நிலை என்னாவது.

மடியில்
குட்டி குட்டியாக ஆடை அணிந்து வாலிபர் ஒருவரின் மடியில் அமர்ந்தபடி புகைப்படத்திற்கு சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார் லிசா.

சிவப்பு
சிவப்பு நிற பிகினி அணிந்து பின்னழகை காட்டியபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார் லிசா ஹேடன்.

கருப்பு
கருப்பு நிற பிகினி அணிந்து முதுகை காட்டியபடி படுத்துக் கொண்டிருக்கிறார் லிசா.

தோளில்
யாரோ ஒரு வாலிபரின் தோளில் ஏறி அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார் லிசா ஹேடன்.

யானை
யானை சிலையின் மீது பிகினி அணிந்தபடி அமர்ந்துள்ளார் லிசா. இப்படி ஆளாளுக்கு கிரீஸுக்கு சென்றால் பிகினி புகைப்படமாக போடுகிறார்களே?


Click it and Unblock the Notifications











