ஒல்லியாக ஆன பிக் பாஸ் லாஸ்லியா.. வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

சென்னை : செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாகி இப்பொழுது பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார் பிக் பாஸ் லாஸ்லியா.

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட இதில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

பிக்பாஸில் சப்பி கேர்ளாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இப்பொழுது உடல் மெலிந்து ஒல்லியாக மாறியுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டதை அடுத்து ரசிகர்கள் பதறிப்போய் விசாரித்து வருகின்றனர்.

ஃப்ரெண்ட்ஷிப்

ஃப்ரெண்ட்ஷிப்

நடிகை லாஸ்லியா இப்பொழுது தமிழ்நாட்டு பசங்களோட கனவுக்கன்னியாக உள்ளார். செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வகையில் ஹர்பஜன்சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிக் பாஸ் தர்ஷன்

பிக் பாஸ் தர்ஷன்

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியும் தருவாயில் இருக்க மிக விரைவில் ஃப்ரெண்ட்ஷிப் வெளியாக உள்ளது. அதற்குள்ளாகவே அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார். இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் பிக் பாஸ் தர்ஷன் ஹீரோவாக நடிக்க ஜோடியாக லாஸ்லியா ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

Recommended Video

Kollywood Remake Movies 2021 | Pathu Thala, Google Kuttappan, Article 15
பாடகி அவதாரம்

பாடகி அவதாரம்

ராட்சசன், ஓ மை கடவுளே ஆகிய படங்களை தயாரித்த ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் புதிய த்ரில்லர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பாடகியாகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். ஆம் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவா உடன் இணைந்து அடிச்சு பறக்கவிடுமா என்ற குத்து பாடலைப் பாடி பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

என்ன ஆச்சி லாஸ்லியா

என்ன ஆச்சி லாஸ்லியா

இவ்வாறு தமிழ் சினிமாவில் கலக்கல் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் லாஸ்லியா இப்பொழுது உடல் இழைத்து ஒல்லியாக மாறியுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் பதறிப்போய் என்ன லாஸ்லியா என்ன ஆச்சி ஒல்லியா மாறிட்டீங்க என அக்கறையாக விசாரித்து வருகின்றனர். ஒருவேளை அடுத்த படத்துக்காக ஒல்லியாகி இருக்காங்களோ என்னமோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X