டாப்லெஸ் போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ‘லிப்லாக்’ நாயகி!

நடிகை மதுஷாலினியின் அரை நிர்வாண புகைப்படம் வைரலாகியுள்ளது.

Recommended Video

டாப்லெஸ் போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கமல் பட நடிகை- வீடியோ

சென்னை : அவன் இவன் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த மது ஷாலினியின் அரை நிர்வாண புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை மது ஷாலினி. தமிழில் இவர் அவன் இவன், தூங்காவனம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் தெலுங்கில் பிரபல நடிகையாக இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை இல்லாமல் கவர்ச்சிப் போட்டோ ஒன்றை மது ஷாலினி வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சிப் படங்கள்:

கவர்ச்சிப் படங்கள்:

சமூகவலைதளங்கள் வாயிலாக தங்களைப் பிரபலப் படுத்திக் கொள்ள திரையுலகைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக நடிகைகள் தங்களது விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை தான். ஆனால், பாலிவுட் நடிகைகள் சிலர் தங்களது கவர்ச்சிப் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடிப்பர்.

கோலிவுட்டிலும்:

கோலிவுட்டிலும்:

தற்போது இந்தப் பழக்கம் டோலிவுட், கோலிவுட்டிலும் பரவி வருகிறது. இங்குள்ள நடிகைகள் சிலரும் தங்களது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

டாப்லெஸ் போட்டோ:

டாப்லெஸ் போட்டோ:

அந்தவகையில், மதுஷாலினியின் இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனால் மீண்டும் மீடியாக்களின் பரபரப்புச் செய்தியாகியுள்ளார் இவர்.

லிப்லாக் காட்சி:

லிப்லாக் காட்சி:

ஏற்கனவே தூங்காவனம் படத்தில் கமலுடன் லிப் லாக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் மதுஷாலினி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X