Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மாதுரி தீட்ஷித் அணிந்த லெஹங்காவின் விலை தெரியுமா...கேட்டா அசந்துடுவீங்க
மும்பை : 1980, 90 களில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாக இருந்தவர் மாதுரி தீட்ஷித். 2000 களில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தவரும் மாதுரி தீட்ஷித் தான்.
தீபாவளிக்கு
வெளியாகிறதா
வலிமை
படம்...
விரைவில்
அதிகாரப்பூர்வ
அறிவிப்பு
நடிகை, நடன கலைஞர், தயாரிப்பாளர், டிவி பிரபலம் என பல முகங்களைக் கொண்ட மாதுரி தீட்ஷித், தற்போது தீவானே 3 என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவின் நடுவராக இருந்து வருகிறார்.

பிஸியாக மாதுரி தீட்ஷித்
அத்துடன் நெட்பிளிக்சில் ரிலீசாக உள்ள அனாமிகா உள்ளிட்ட வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் விதவிதமாக கலர்ஃபுல் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

அசத்தும் கிளாமர் ஃபோட்டோஷுட்
54 வயதாகும் மாதுரி தீட்ஷித், தற்போதுள்ள இளம் நடிகைகளுக்கு கடும் டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர் ஃபோட்டோஷுட்களை நடத்தி அசத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் ஃபோட்டோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

லெஹங்காவில் கலக்கிய மாதுரி
இந்நிலையில் லேட்டஸ்டாக நடத்திய மாதுரியின் ஃபோட்டோஷுட் பற்றிய தகவல்கள் வெளியாகி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. கருப்பு, வெள்ளை லெஹங்காவில், என்பிராய்டரி வேலை செய்யப்பட்ட லெஹங்காவை தான் மாதுரி அணிந்திருந்தார்.

என்னது இவ்வளவு விலையா
Aza fashions நிறுவனம் தயாரித்த இந்த லெஹங்கா tie-dye பிரிண்டிங் செய்யப்பட்டது. இது போன்ற உடையை பிரபலங்கள் அணிவது புதிதல்ல என்றாலும் மாதுரி அணிந்த லெஹங்காவின் விலை தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதன் விலை ரூ.53,760 என்ற தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மாதுரியின் காஸ்ட்லி புடவை
இதற்கு முன்பும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மாதுரி பல வண்ணங்களால் ஆன புடவை ஒன்றை அணிந்து வந்தார். இது பலரின் கவனத்தை ஈர்த்தது. இதை அணிந்து ஃபோட்டோஷுட் வேறு நடத்தி இருந்தார் மாதுரி. கடைசியில் விசாரித்த போது தான் தெரிந்தது அந்த புடவையின் விலை ரூ.34,000 என்று.