»   »  ஸ்ட்ரிக்டு.. நான் ரொம்ப ஸ்ட்ரிக்டு… வாய்ப்புகளை இழக்கும் மடோனா!

ஸ்ட்ரிக்டு.. நான் ரொம்ப ஸ்ட்ரிக்டு… வாய்ப்புகளை இழக்கும் மடோனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரேமம் படத்தில் செலினாக வந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் மடோனா செபஸ்டியன். சும்மா விடுமா தமிழ் திரையுலகம்? நலன் குமாரசாமி இயக்கிய காதலும் கடந்துபோகும் படத்தில் அறிமுகமானார்.

அதன்பின் வாய்ப்புகள் இல்லாத நிலையில் இப்போது மீண்டும் விஜய் சேதுபதிக்கே ஜோடியாக கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

Madona in losing mode

மடோனாவை ரசிகர்களுக்குப் பிடித்தும் சினிமாவுலகுக்குப் பிடிக்காத காரணம் அவர் போடும் கண்டிஷன்கள் தானாம். நோ கிளாமர், நெருக்கமாகவோ, கிஸ் ஸீன்களிலோ நடிக்க மாட்டேன் என்று பல கண்டிஷன்களை இறக்குகிறாராம்.

கதை கேட்கும்போதே இவ்வளவு ஸ்ட்ரிக்டுனா ஷூட்டிங்ல எவ்ளோ பிகு பண்ணுவார் என்று பயந்தே பல இயக்குனர்கள் பின்வாங்குகிறார்கள்.

இப்படியெல்லாம் இருந்தா இங்கே நீடிக்க முடியாது என்று சீனியர்கள் யாராவது அட்வைஸ் பண்ணுங்கப்பா...

English summary
Actress Madona is losing many offers due to her strict conditions.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil