எல்லை மீறி கவர்ச்சி காட்டும் மடோனா செபாஸ்டின்.. பேண்ட் எங்கம்மா!

கொச்சி : பேண்ட் போடாத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை மடோனா செபாஸ்டின்.

சசிகுமார் நடித்த வரும் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் சில தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்.

பிரேமம் திரைப்படத்தில் அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட மடோனா செபாஸ்டின் இப்போது பேண்ட் போடாமல் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை எக்கச்சக்கமாக குவித்து வருகிறார்.

பிரேமம்

பிரேமம்

எதார்த்தமான கதைக்களத்தை ஒன்று மலையாளத்தில் வெளியாகும் பல திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 2015ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் கலக்கிய பிரேமம் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மடோனா செபாஸ்டின்.

திருப்புமுனையாக

திருப்புமுனையாக

நடிகர் நிவின் பாலி இதில் கதாநாயகனாக நடித்திருக்க அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த பிரேமம் திரைப்படத்தில் 3 நிலையான காதல்களை மிக அழகாகவும் அனைவரும் ரசிக்கின்ற வகையிலும் காட்டியிருக்க அதில் கிளைமாக்ஸ் காட்சியில் திருப்புமுனையாக வரும் செலின் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது இதயங்களையும் கொள்ளை கொண்ட இவருக்கு தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்க தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 விஜய் சேதுபதியுடன் இணைந்து

விஜய் சேதுபதியுடன் இணைந்து

விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை மடோனா செபாஸ்டின் அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விகடன் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டது. கணிக்க முடியாத காதலை உணர்வுபூர்வமாக காட்டியிருந்த காதலும் கடந்து போகும் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து கவன்,ஜூங்கா என நடித்துள்ள இவர் கடைசியாக வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார்.

அப்பட்டமாக காட்டிகொண்டு

அப்பட்டமாக காட்டிகொண்டு

சசிகுமார் ஹீரோவாக நடித்துவரும் கொம்பு வச்ச சிங்கம்டா கிராமத்து பின்னணியில் உருவாக அதில் கதாநாயகியாக நடித்து கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். பாடகியாகவும் நடிகையாகவும் இருக்கும் இவர் இதுவரை அளவான கவர்ச்சியை மட்டுமே காட்டி வந்த நிலையில் இப்பொழுது பால்கனியில் பேண்ட் போடாமல் வெறும் சட்டையுடன் நின்றுகொண்டு பார்க்கும் அனைவரையும் வெறியேற்றுகின்ற வகையில் தொடையழகை அப்பட்டமாக காட்டிகொண்டு செம போஸ் கொடுத்தவாறு வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி மிகுந்த போட்டோக்கள் ரசிகர்களின் லைக் மழையில் நனைந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X