Don't Miss!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குளு குளு வெண்பனி போல கவர்ச்சி விருந்தளித்த பிரேமம் நடிகை!
சென்னை : பிரேமம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டின்.
நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
பேய்க்கதை சொல்லும் ராஜு… அலறி கத்திய தாமரை செல்வி… பிக் பாஸ் ப்ரோமோ !
இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த மடோனா இப்பொழுது கவர்ச்சி காட்டியவாறு எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காதலும் கடந்து போகும்
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்த பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை மடோனா செபாஸ்டின். பிரேமம் வெற்றிக்குப் பிறகு இவருக்கு பல திரைப்படங்கள் தமிழ் மலையாளம் தெலுங்கு என குவிந்தது. அந்த வகையில் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் நேரடியாக அறிமுகமானார். விஜய் சேதுபதி நலன் குமாரசாமி கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவான இந்த திரைப்படம் பிரபல கொரியன் திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக உருவாக்கி இருந்தார்கள் இதில் விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டின் காதல் காட்சிகள் மிக அற்புதமாக ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.
பாடகியாக
காதலும் கடந்து போகும் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து கவண் மற்றும் ஜூங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். நடிகையாக வலம் வரும் அதேசமயம் பாடகியாகவும் பல பாடல்களை மலையாளத்தில் பாடி உள்ளார்.
கொம்பு வச்ச சிங்கம்டா
தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் மடோனா செபாஸ்டின் இப்பொழுது சசிகுமாருக்கு ஜோடியாக கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இப்படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
முன்னழகு அம்சமாக தெரிய
மடோனா செபாஸ்டின் இதுவரை திரைப்படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. சுருள் முடியை முன்னே விட்டு முன்னழகு அம்சமாக தெரிய தாராள மனதுடன் கவர்ச்சி காட்டி உள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.