»   »  மேக்ன(ா)ட் நாயுடு வீராசாமி நாயகி மேக்னா நாயுடு, மேக்ஸிமம் கிளுகிளுப்பு காட்டி நடித்துள்ள 8வதுஇரவு என்ற இந்திப் படம் அப்படியே டப் ஆகி தமிழ் பேச வருகிறது.வீராசாமி என்ற படத்தை ரொம்ப நாளாக இழுத்து ... ஸாரி, தயாரித்து வருகிறார் விஜயடி.ராஜேந்தர். அவருக்கு மூடு இருக்கும்போதுதான் படப்பிடிப்பையே வைத்துக்கொள்கிறார்.இதனால் கடுப்பாகிப் போன மேக்னா அவருடன் டூ விட்டு விட்டு மும்பைக்கு ஓடிப்போய் விட்டார். அங்கு அதற்குள் 3 படங்களில் நடித்தும் முடித்து விட்டார்.அவர் நடித்துள்ள படம்தான் 8வது இரவு. பேய்ப் படமான இதில், மேக்னா நாயுடுவின்கிளாமர்தான் பேயை விட படு த்ரில்லாக இருக்கிறதாம்.அட்டகாசம் செய்யும் மோகினிப் பேயை அடக்கும் நாயகனாக சூரஜும், அவருக்குதுணையாக மேக்னா நாயுடுவும் நடித்துள்ளனர்.இதில் சூரஜ் நமக்கு க்கியமில்லை. மேக்னா நாயுடுதான் முக்கியம்.மோகினிப் பேய், மேக்னா ரூபத்தில் வந்து நாயகனை வசியம் செய்வது, மயக்குவது,பாட்டுப் பாடுவது என கிளாமர் காட்ட என்ன மாதிரியெல்லாம் சீன் வைக்க முடியுமோஅந்த அளவுக்கு சீன்களை வைத்து சீன் காட்டியுள்ளாராம் இயக்குனர் கரன் ரஸ்தான்.இந்தப் படம் இந்தியில் வசூலை வாரிக் குவிக்காவிட்டாலும் கூட நல்ல லாபத்தைசம்பாதித்துக் கொடுத்துள்ளதாம். மேக்னாவின் கிளாமருக்கு தமிழில் நல்ல வரவேற்புஇருப்பதை உணர்ந்த தயாரிப்பாளர், உடனே இதை டப் செய்து தமிழுக்குத் தள்ளிவிட்டுள்ளார்.

மேக்ன(ா)ட் நாயுடு வீராசாமி நாயகி மேக்னா நாயுடு, மேக்ஸிமம் கிளுகிளுப்பு காட்டி நடித்துள்ள 8வதுஇரவு என்ற இந்திப் படம் அப்படியே டப் ஆகி தமிழ் பேச வருகிறது.வீராசாமி என்ற படத்தை ரொம்ப நாளாக இழுத்து ... ஸாரி, தயாரித்து வருகிறார் விஜயடி.ராஜேந்தர். அவருக்கு மூடு இருக்கும்போதுதான் படப்பிடிப்பையே வைத்துக்கொள்கிறார்.இதனால் கடுப்பாகிப் போன மேக்னா அவருடன் டூ விட்டு விட்டு மும்பைக்கு ஓடிப்போய் விட்டார். அங்கு அதற்குள் 3 படங்களில் நடித்தும் முடித்து விட்டார்.அவர் நடித்துள்ள படம்தான் 8வது இரவு. பேய்ப் படமான இதில், மேக்னா நாயுடுவின்கிளாமர்தான் பேயை விட படு த்ரில்லாக இருக்கிறதாம்.அட்டகாசம் செய்யும் மோகினிப் பேயை அடக்கும் நாயகனாக சூரஜும், அவருக்குதுணையாக மேக்னா நாயுடுவும் நடித்துள்ளனர்.இதில் சூரஜ் நமக்கு க்கியமில்லை. மேக்னா நாயுடுதான் முக்கியம்.மோகினிப் பேய், மேக்னா ரூபத்தில் வந்து நாயகனை வசியம் செய்வது, மயக்குவது,பாட்டுப் பாடுவது என கிளாமர் காட்ட என்ன மாதிரியெல்லாம் சீன் வைக்க முடியுமோஅந்த அளவுக்கு சீன்களை வைத்து சீன் காட்டியுள்ளாராம் இயக்குனர் கரன் ரஸ்தான்.இந்தப் படம் இந்தியில் வசூலை வாரிக் குவிக்காவிட்டாலும் கூட நல்ல லாபத்தைசம்பாதித்துக் கொடுத்துள்ளதாம். மேக்னாவின் கிளாமருக்கு தமிழில் நல்ல வரவேற்புஇருப்பதை உணர்ந்த தயாரிப்பாளர், உடனே இதை டப் செய்து தமிழுக்குத் தள்ளிவிட்டுள்ளார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

வீராசாமி நாயகி மேக்னா நாயுடு, மேக்ஸிமம் கிளுகிளுப்பு காட்டி நடித்துள்ள 8வதுஇரவு என்ற இந்திப் படம் அப்படியே டப் ஆகி தமிழ் பேச வருகிறது.

வீராசாமி என்ற படத்தை ரொம்ப நாளாக இழுத்து ... ஸாரி, தயாரித்து வருகிறார் விஜயடி.ராஜேந்தர். அவருக்கு மூடு இருக்கும்போதுதான் படப்பிடிப்பையே வைத்துக்கொள்கிறார்.

இதனால் கடுப்பாகிப் போன மேக்னா அவருடன் டூ விட்டு விட்டு மும்பைக்கு ஓடிப்போய் விட்டார். அங்கு அதற்குள் 3 படங்களில் நடித்தும் முடித்து விட்டார்.


அவர் நடித்துள்ள படம்தான் 8வது இரவு. பேய்ப் படமான இதில், மேக்னா நாயுடுவின்கிளாமர்தான் பேயை விட படு த்ரில்லாக இருக்கிறதாம்.

அட்டகாசம் செய்யும் மோகினிப் பேயை அடக்கும் நாயகனாக சூரஜும், அவருக்குதுணையாக மேக்னா நாயுடுவும் நடித்துள்ளனர்.

இதில் சூரஜ் நமக்கு க்கியமில்லை. மேக்னா நாயுடுதான் முக்கியம்.


மோகினிப் பேய், மேக்னா ரூபத்தில் வந்து நாயகனை வசியம் செய்வது, மயக்குவது,பாட்டுப் பாடுவது என கிளாமர் காட்ட என்ன மாதிரியெல்லாம் சீன் வைக்க முடியுமோஅந்த அளவுக்கு சீன்களை வைத்து சீன் காட்டியுள்ளாராம் இயக்குனர் கரன் ரஸ்தான்.

இந்தப் படம் இந்தியில் வசூலை வாரிக் குவிக்காவிட்டாலும் கூட நல்ல லாபத்தைசம்பாதித்துக் கொடுத்துள்ளதாம். மேக்னாவின் கிளாமருக்கு தமிழில் நல்ல வரவேற்புஇருப்பதை உணர்ந்த தயாரிப்பாளர், உடனே இதை டப் செய்து தமிழுக்குத் தள்ளிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil