வெறும் முண்டா பனியனுடன் மல்லாக்க படுத்து போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்!

சென்னை: மஹிமா நம்பியார், ஆர்யா, இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியான மகாமுனி சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்று விருதுகளை குவித்து வருகிறது.

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்து வரும் இவர் இப்பொழுது மலையாளத்தில் இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

லாக் டவுனில் அட்டகாசமான பல போட்டோ ஷூட்களை நடத்தி மிரள வைத்த நடிகை மஹிமா இப்போது முண்டா பனியனுடன் மல்லாக்க படுத்து சுண்டியிழுக்கும் செல்பி புகைப்படத்தை வெளியிட்டு சிங்கிள் பசங்களை காலி செய்துள்ளார்.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை மஹிமா நம்பியார் தமிழ் சினிமாவிற்கு சாட்டை மூலம் அறிமுகமானார். இதில் சமுத்திரக்கனி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்க முதல் படத்திலேயே கவனத்தைப் பெற்று அடுத்த படங்களில் ஒப்பந்தமானார் .

மாஸான வெற்றி

மாஸான வெற்றி

இந்த வகையில் இயக்குனர் அறிவழகன்,அருண் விஜய் கூட்டணியில் வெளியான குற்றம் 23 சற்று தாமதமாக வெளியாகி இருந்தாலும் மாஸான வெற்றி பெற்றது. தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்த மஹிமா அதன்பிறகு கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார்.

அளவில்

அளவில்

அந்த வகையில் புரியாத புதிர், அண்ணாதுரை,கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி, அசுரகுரு என நடித்த அனைத்து திரைப்படங்களும் தனி கவனத்தைப் பெற்றிருந்தது. ஆர்யா, இந்துஜா ரவிசந்திரன் மஹிமா நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளியான மகாமுனி இப்பொழுது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்று பல்வேறு விருதுகளை வென்று குவித்து வருகிறது.

சுண்டியிழுக்கும் செல்பி

சுண்டியிழுக்கும் செல்பி

தற்போது மலையாளத்தில் பத்மகுமார் இயக்கத்தில் ஆசிப் அலி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி உள்ள மஹிமா லாக்டவுனால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கிடையில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளத்தை ஆட்டிப்படைத்து வரும் இவர் இப்பொழுது வெறும் முண்டா பனியனுடன் மல்லாக்க படுத்துக்கொண்டு எடுத்த சுண்டியிழுக்கும் செல்பி புகைப்படத்தை வெளியிட்டு சிங்கிள் பசங்களை காலி செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X