Malaika Arora: இந்த கிழிந்த ஸ்க்ரீன் துணி விலை இத்தனை லட்சமா? அர்ஜுன் கபூர் காதலியின் ஹாட் க்ளிக்ஸ்!

மும்பை: பாலிவுட் நடிகை மலைகா அரோரா படு கவர்ச்சியாக அணிந்துள்ள ஹாட் கவுனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட நடிகர் அஜித்தின் படங்களை தமிழில் தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் காதலித்து வரும் நடிகை தான் மலைகா அரோரா.

Malaika Arora stuns everyone in her hot red cut-out gown worth over Rs 3.5 lakh

ஷாருக்கானின் உயிரே படத்தில் ரயிலில் அவருடன் தக்க தையா தையா பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்ட மலைகா அரோரா இந்த வயதிலும் செம ஃபிட்டாகவும் ஹாட்டாகவும் திரையுலகில் வலம் வருகிறார்.

ஓடாத ஓடிடி சீரிஸ்: கிம் கர்தாஷியன் பாணியில் இந்தியில் மூவிங் வித் மலைகா எனும் சீரிஸை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட்டு இருந்தார் மலைகா அரோரா. அதில், தனது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை வெளியிட்டு வந்த நிலையில், பெரிதாக அந்த சீரிஸை பாலிவுட் ரசிகர்கள் கூட கண்டுக் கொள்ளவே இல்லை.

Malaika Arora stuns everyone in her hot red cut-out gown worth over Rs 3.5 lakh

இதனால் மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்துக் கொண்டு போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

கட் அவுட் டிரெஸ்: சமீப காலமாக நடிகைகள் பாதி அளவு முன்னழகு தெரியும்படியும் பின் பக்கம் வைக்க வேண்டிய ஜன்னல் டிசைனை முன் பக்கமே வைத்துக் கொண்டு படு செக்ஸியாக போஸ் கொடுத்து வருகின்றனர்.

Malaika Arora stuns everyone in her hot red cut-out gown worth over Rs 3.5 lakh

சிகப்பு நிறத்தில் ஸ்க்ரீன் துணி போல உள்ள உடையை அணிந்து கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் மலைகா அரோரா. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. மேலும், அந்த உடையின் விலையை கேட்டுத் தான் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

கிழிந்த ஸ்க்ரீன் துணி விலை இவ்வளவா?: கிழிந்து போன ஸ்க்ரீன் துணி போல மலைகா அரோராவின் அந்த கட் அவுட் கவுன் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் நிலையில், அதன் விலை மட்டும் 3.5 லட்சம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Malaika Arora stuns everyone in her hot red cut-out gown worth over Rs 3.5 lakh

49 வயதில் இளம் வயது நடிகரான அர்ஜுன் கபூரை காதலித்து வரும் மலைகா அரோரா இந்த உடையை அணிந்து கொண்டு அர்ஜுன் கபூருடன் டேட்டிங் சென்ற போட்டோக்களும் தற்போது டிரெண்டாகி வருகின்றன. மலைகா அரோராவின் இந்த கட் அவுட் கவுனின் விலையை அறிந்த ரசிகர்கள் பங்கமாக அவரை கலாய்த்து வருகின்றனர்.

Malaika Arora stuns everyone in her hot red cut-out gown worth over Rs 3.5 lakh
Malaika Arora stuns everyone in her hot red cut-out gown worth over Rs 3.5 lakh

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X