Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
ரசிகர் கேட்ட பெட்ரூம் ரெக்வஸ்ட்.. உடனடியாக ஷாக் கொடுத்த மாளவிகா மோகனன்.. என்னன்னு தெரியுமா?
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் தனது ரசிகர்களுடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு சாட் செஷன் செய்து வருகிறார்.
ரசிகர் ஒருவர் கேட்டதும் நடிகர் விஜய்க்கும் வீடியோ மூலமே பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்னொரு ரசிகர் கேட்ட பெட்ரூம் ரெக்வஸ்ட்டுக்கும் உடனடியாக ஓகே சொல்லி அவரை திக்குமுக்காட செய்துள்ளார்.
நான்
குண்டா
இருக்கேன்னு
கேவலமா
பேசினாங்க..
டிப்ரஷன்ல
இருந்தேன்..
கொட்டித்
தீர்த்த
அபர்ணா
பாலமுரளி!

ரசிகர்களுடன் சாட்
நடிகர்கள் மற்றும் குறிப்பாக நடிகைகள் அவ்வப்போது இதுபோன்ற சாட் செஷனை தங்களது ரசிகர்களுடன் வைத்துக் கொள்வார்கள். சோஷியல் மீடியாவில் அவர்கள் கேட்கும் கேள்விக்கு டெக்ஸ் மூலமாகவோ அல்லது வீடியோ மூலமாகவோ பதில் அளிப்பது வழக்கம். தற்போது நடிகை மாளவிகா மோகனன் தனது ரசிகர்களுடன் ஜாலியாக கலந்து உரையாடி வருகிறார். அவரிடம் ஏகப்பட்ட ரசிகர்கள் வித விதமான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
|
விஜய்க்கு வீடியோ
மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனனிடம் ரசிகர் ஒருவர் நடிகர் விஜய்க்கு நீங்க அனுப்பிய லாஸ்ட் மெசேஜ் என்னவென்று எழுப்பிய கேள்விக்கு வீடியோ மூலம் பதிலளித்த மாளவிகா மோகனன் ஹேப்பி பர்த்டே என சொன்னதும் விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்தும் ரீட்வீட் செய்தும் வருகின்றனர். மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது ஆசையை கூறி வருகின்றனர்.

விக்ரம் படம் பற்றி
மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா நடித்த விக்ரம் படத்தை பற்றி ஏதாவது சொல்லுங்க என ரசிகர் ஒருவர் கேட்க, விக்ரம் படம் ரொம்பவே புடிக்கும். என்னவொரு காஸ்டிங், என்னவொரு பிஜிஎம் என பாராட்டித் தள்ளி உள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

தமிழ்நாட்டிலேயே பிடித்த இடம்
மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் மோகனனின் மகளான நடிகை மாளவிகா மோகனன் கும்பகோணத்திற்கு எப்போ வருவீங்க என ஒரு ரசிகை கேட்க, தமிழ்நாட்டிலேயே எனக்கு பிடித்த இடம் கும்பகோணம் தான் என்றும் அங்கே திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள் இருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று பதில் அளித்துள்ளார்.

பெட்ரூம்ல ஃபிரேம் போட்டு
வாசிம் எனும் ரசிகர் ஒருவர் நடிகை மாளவிகா மோகனனிடம் நைஸாக நீங்க எனக்கு ஐ லவ் யூன்னு மட்டும் சொல்லுங்க.. அதை என் பெட்ரூம்ல ஃபிரேம் போட்டு மாட்டி வைப்பேன் என்று சொன்னதும், உடனடியாக ஐ லவ் யூ சொல்லி அவருக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் மாளவிகா மோகனன். மேலும், அனிருத்தின் இசை பிடிக்கும், சீக்கிரமே தெலுங்கு படத்திலும் அறிமுகமாகுவேன் என ஏகப்பட்ட கேள்விகளுக்கு செம க்யூட்டாக பதில் அளித்துள்ளார்.
-
இயக்குநர்களை முட்டாளுன்னு சொல்லாதே.. ப்ளூ சட்டை அணிந்து வந்து ப்ளூ சட்டை மாறனை எச்சரித்த பேரரசு!
-
இயக்குநர் ஷங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல்.. இந்தியன் 2வை டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
-
லோகேஷ் யுனிவர்ஸ் மாதிரி இப்ப கெளதம் யுனிவர்ஸ்: இங்கேயும் கமல் தான் வேட்டையாடி விளையாடப் போறாராம்!