ப்பா.. அண்டர் வாட்டரில் அப்படியொரு போஸ் கொடுத்த தங்கலான் ஹீரோயின்.. மீனாக மாறிய மாளவிகா மோகனன்!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் நீச்சல் அடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வீக்கெண்ட் ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்துள்ளார்.
சமீபத்தில், மலையாளத்தில் மாளவிகா மோகனன் நடித்த கிறிஸ்டி படம் வெளியானது. மலீனா படம் அளவுக்கு இந்த படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பெரும் ஏமாற்றமே மிஞ்சியதாக பலரும் ட்வீட் போட்டனர்.
அடுத்ததாக சியான் விக்ரம் உடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார்.

கேமராமேன் பொண்ணு
மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான கே.யூ. மோகனனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன். துல்கர் சல்மானின் பட்டம்போலே படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வந்த மாளவிகா மோகனன் மஜித் மஜிதி இயக்கத்தில் இந்தியில் வெளியான பியோண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையாக மாறினார்.

அந்த கண்ண பார்த்தாக்கா
பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து ஏகப்பட்ட கோலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறி உள்ளார். தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட்களை போட்டு வரும் மாளவிகா மோகனனை பார்த்து அந்த கண்ண பார்த்தாக்கா என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.

தங்கலான் ஹீரோயின்
தனுஷின் மாறன் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் மீண்டும் இந்தியில் பிசியான நிலையில், தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் அந்த படத்திற்காக சிலம்பம் சண்டை எல்லாம் பயிற்சித்து வரும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருந்தார்.

கவர்ச்சிக் கடல்
மாளவிகா மோகனன் படங்கள் ஓடுதோ இல்லையோ, அவரது ஆன்ஸ்க்ரீன் பர்ஃபார்மன்ஸை விட இன்ஸ்டாகிராம் பர்ஃபார்மன்ஸுக்கு ரசிகர்கள் அதிகம். கவர்ச்சிக் கடலாக தொடர்ந்து ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை அடுக்கி இணையத்தையே சூடாக்கி வருகிறார். இந்நிலையில், லேட்டஸ்ட்டாக வீக்கெண்ட் வைப் போட்டோக்களை போட்டு சம்மரை சில்லாக்கி வருகிறார்.

அண்டர்வாட்டரில் மீனாக
கவர்ச்சி நடிகையாக இணையத்தை கலக்கி வரும் மாளவிகா மோகனன் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மீனாக நீந்தும் போட்டோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அண்டர்வாட்டரில் எடுக்கப்பட்ட ஹாட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மெய் மறந்து ரசித்து வருகின்றனர்.

அப்படியே வெளியே வந்து
நீருக்கு அடியில் லாங் ஷாட்டில் இருக்கும் போட்டோவை பார்த்தே ரசிகர்கள் சூடாகிப் போயுள்ள நிலையில், நீச்சல் குளத்தில் இருந்து அப்படியே வெளியே வந்து பிகினி தரிசனம் கொடுங்க தங்கலான் ஹீரோயின் என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஜூம் செய்து பார்த்தவங்க
மாளவிகா மோகனன் தண்ணீருக்குள் நீந்தி செல்லும் புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தவங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு பலரையும் ஜூம் செய்து பார்க்க வைத்து வருகின்றனர். மல்லு தி மெர்மெயிட் என்றும் தங்கலான் தலைவி என்றும் ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications