அதை போடாமல்.. பெட்ரூமில் படுத்தபடி.. செம ஹாட்டாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.. திணறுது இன்ஸ்டா!
சென்னை: பெட்ரூமில் கையில், புக்குடன் நைட் டிரெஸ்ஸில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.
Recommended Video
இரு தினங்களுக்கு முன்பு படுக்கையறையே கதியென இந்த லாக்டவுனில் கிடப்பதாக மாஸ்டர் நடிகை போட்ட போட்டோ வைரலான நிலையில், மாளவிகா ரசிகர்களுக்கு அடுத்த விருந்து தயாராகி விட்டது
2013ம் ஆண்டு வெளியான துல்கர் சல்மானின் பட்டம் போலே படத்தில் கிறிஸ்துவ பெண் ரியா கதாபாத்திரத்தில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார் மாளவிகா.

பிரபலத்தின் வாரிசு
பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகள் தான் மாளவிகா மோகனன். டோலிவுட் முதல் பாலிவுட் வரை எளிதில் இவருக்கு சான்ஸ் கிடைக்க இதுவும் ஒரு காரணம் என விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், தனது நடிப்புத் திறமையால், அடுத்தடுத்த வெற்றி படங்களில் இடம்பிடித்து, தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

ஈரான் இயக்குநர்
சில்ட்ரன் ஆஃப் ஹெவன், கலர் ஆஃப் பாரடைஸ், தி சாங் ஆஃப் ஸ்பாரோஸ் உள்ளிட்ட பல ஈரானிய படங்களை இயக்கி உலகளவில் பிரபலமானவர் இயக்குநர் மஜித் மஜிதி. ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டாரை பாலிவுட்டில் அறிமுகம் செய்ய, மஜித் மஜிதி இயக்கத்தில் பியோண்ட் தி கிளவுட்ஸ் படம் உருவாக்கப்பட்டது. அந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார் நம்ம மாஸ்டர் ஹீரோயின்.

தளபதியின் தலைவி
பிகில் படத்தின் போது நடிகை நயன்தாராவை தலைவியாக கொண்டாடி வந்த தளபதி ரசிகர்கள், தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனனை தலைவியாக கொண்டாடி வருகின்றனர். அவர் பதிவிடும் போட்டோக்கள் அடுத்த நொடி வைரலாக விஜய் ரசிகர்கள் முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர்.

ரொம்ப போர் அடிக்குது
இந்த லாக்டவுனால் ரொம்பவே தனக்கு போர் அடிப்பதாக நடிகை மாளவிகா மோகனன் வெளிப்படையாக பேசி வருகிறார். படுக்கையறையே துணையாக இருப்பதாகவும், எந்நேரமும் அங்கு தான் செலவிடுவதாகவும், தன்னைப் போல யாரேனும் இருக்கிறீர்களா என இரு தினங்களுக்கு முன்னதாக ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி இருந்தார்.

உள்ளாடையின்றி
இந்நிலையில், ரீப்பிட் மோடில், தான் தனது பெட்ரூமிலே கிடப்பதாக தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் ஹாட் போட்டோ அவரது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்திருக்கிறது. அதிலும் உள்ளாடை அணியாமல், அந்த போட்டோவில் தெரியும் அவரது செம கர்வ் இளைஞர்களை சூடேற்றி வருகிறது.

டின்னர் போலாம்
நான் உங்களுக்கு நைட் கால் பண்றேன்.. இப்படி அரையும் குறையுமாக இல்லாமல், நல்லா டிரெஸ் பண்ணிட்டு வாங்க டின்னர் போகலாம் என நெட்டிசன் ஒருவர் நைட் டிரெஸ்ஸிலேயே மாளவிகா மோகனன் இருப்பதை கிண்டல் செய்து கமெண்ட் செய்துள்ளார். மேலும், சில ரசிகர்கள் சூப்பர் ஹாட் பிக் என கமெண்ட் செய்துள்ளனர்.

சைனீஸ் புக்
மாஸ்டர் படக்குழு இந்த லாக்டவுனில் என்ன செய்கிறார்கள் என கேலியாக சித்தரித்து ஒரு புகைப்படம் சமீபத்தில் வைரலானது. அந்த புகைப்படத்தில் மாளவிகா மோகனன் சமைப்பதாக சித்தரிக்கப்பட்டதை அவர் கடுமையாக எதிர்த்தார். பின்னர், புத்தகம் படிப்பதாக மாற்றி அமைத்தனர். இந்நிலையில், பெட்ரூமில் சைனீஸ் புத்தகம் ஒன்றை மாளவிகா மோகனன் வாசித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











