Malavika Mohanan: இப்படி அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகிடுச்சே.. மாளவிகா மோகனனை பார்த்து ஏமாந்து போன ஃபேன்ஸ்!
சென்னை: சியான் விக்ரமின் தங்கலான் படத்தில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோக்களுக்கு ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனின் வாரிசான மாளவிகா மோகனன் துல்கர் சல்மானின் பட்டம்போலே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

மலையாளம், தமிழ் மற்றும் இந்தி மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்களை தனது ஃபாலோயர்களாக மாற்றி வருகிறார்.
தங்கலான் படத்திற்காக வெறித்தனமான வொர்க்கவுட்: ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் அழகு ஹீரோயினாக வலம் வந்தார். தனுஷின் மாறன் திரைப்படம் மாளவிகா மோகனனுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில், தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
தங்கலான் படத்தில் நடிப்பதற்காக தனது உடம்பை ஒல்லி பெல்லியாக மாற்றி உள்ளார். மேலும், சிலம்பாட்டம் உள்ளிட்ட மார்ஷியல் ஆர்ட்ஸையும் கற்றுக் கொண்டு கலக்கி வருகிறார் மாளவிகா மோகனன்.
குனிந்தபடி போஸ்: மஞ்சளும் வெள்ளையும் கலந்த மினி ஸ்கர்ட்டை அணிந்து கொண்டு குனிந்தபடி எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் தற்போது பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காத செய்துள்ளார் மாளவிகா மோகனன்.
ஆனால், அந்த போட்டோவில் முன்னழகு பளிச்சென தெரியாமல் அவுட் ஆஃப் ஃபோகஸ் செய்தது போல பிளர் செய்யப்பட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி விட்டனர்.

அவுட் ஆஃப் ஃபோகஸ்: மாளவிகா மோகனன் மனசு வந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிலையிலும் போட்டோகிராஃபர் ஏன் அவுட் ஆஃப் ஃபோகஸ் செய்து விட்டார் என மாளவிகா மோகனனின் போட்டோகிராஃபரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அந்த ஒரு போட்டோவுக்கு பிறகு மாளவிகா மோகனன் உஷாராக அடுத்தடுத்த போட்டோக்களில் சைடாக திரும்பியபடி நின்று போஸ் கொடுத்த நிலையில், இப்படி ஏமாத்திட்டீங்களே மல்லு என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் புலம்பி வருகின்றனர்.
ஹேப்பி ஹேப்பி சன்டே: சியான் விக்ரமுக்கு விலா எலும்பில் அடிப்பட்ட நிலையில், தங்கலான் படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சன்டே ஹாலிடேவை சந்தோஷமாக கொண்டாடி வருகிறார் மாளவிகா மோகனன்.


Click it and Unblock the Notifications











