ஆத்தி.. ஒல்லி பெல்லியை காட்டி உசுப்பேற்றும் பிரபாஸ் ஹீரோயின்.. ஆபாச கமெண்ட்டுகள் குவியுது!

சென்னை: நடிகை மாளவிகா மோகனன் தங்கலான் படத்தில் நடித்து விட்டு அதன் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்காமல் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள ராஜாசாப் படத்தில் படுபிசியாக நடித்து வருகிறார். தொடர்ந்து தனது இடையழகை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள கடுமையான உடற்பயிற்சியை செய்து வரும் மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் போஸ்ட் வொர்க்கவுட் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடும் என்றே தெரிகிறது.

விரைவில் வெளியாக காத்திருக்கும் பிருத்விராஜின் கோட் லைஃப் உள்ளிட்ட பல நோட் வொர்த்தி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் தான் கே.யூ. மோகனன். அவரது அழகிய மகளான மாளவிகா மோகனன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

Malavika Mohanan latest post workout photos stuns fans


பேட்ட முதல் தங்கலான் வரை: தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அந்த படத்தில் ரஜினிகாந்தின் சகோதரியாக நடித்திருப்பார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தொடர்ந்து தனுஷின் மாறன் மற்றும் சியான் விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாளம் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ள அவர் அடுத்து டோலிவுட்டில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.


ராஜாசாப் ஹீரோயின்: இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ராஜாசாப் படத்தில் மாளவிகா மோகனன் தான் ஹீரோயின் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் பிரபாஸ் நடித்து வெளியான சலார் படத்தை முதல் நாளிலேயே தியேட்டருக்கு சென்று பார்த்து விட்டு வந்தார் மாளவிகா மோகனன். அனிமல் 2 படத்திலும் இவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Malavika Mohanan latest post workout photos stuns fans


ஒல்லி பெல்லி: தங்கலான் படத்துக்கே சிலம்பம் பயிற்சி எல்லாம் செய்து பிகினி பாடியை மெயின்டெயின் செய்து செம ஃபிட் ஆகியிருந்தார் மாளவிகா மோகனன். தொடர்ந்து வொர்க்கவுட் செய்து தற்போது சிக்ஸ்பேக் எல்லாம் வைத்திருப்பது போல தனது ஒல்லி பெல்லியை காட்டி அவர் வெளியிட்டுள்ள போஸ்ட் வொர்க்கவுட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி தீயாக பரவி வருகிறது.

ஆபாச கமெண்ட்டுகள்: இடையழகை காட்டி ரசிகர்களை கவரும் முயற்சியில் போட்டோக்களை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள நிலையில், சில நெட்டிசன்கள் படுமோசமாக அவரது உடல் பாகங்களை வர்ணித்து ஆபாச கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். மாளவிகா மோகனன் ரசிகர்கள் அந்த நெட்டிசன்களை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X