பட்டப்பகலில்..வெட்டவெளியில் மாஸ்டர் பட நாயகி செய்த காரியம் !

சென்னை : ரசிகர்கள் பலரும் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை மாளவிகா மோகனன் கண்டபடி கவர்ச்சி காட்டியவாறு வெளியிட்டு வரும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரல் ஆகி வருகின்றன.

பேட்ட திரைப்படத்திற்கு பிறகு மாளவிகா நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இவரை மேலும் பிரபலமடைய செய்திருக்கும் நிலையில் இப்பொழுது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளார்.

வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்களை பலரும் எதிர்பாராத நேரத்தில் வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தி வரும் மாளவிகா மோகனன் இப்பொழுது பட்டப்பகலில் வெட்டவெளியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு கவர்ச்சி காட்டியவாறு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்ட்டாகி வருகிறது.

‘மீண்டும் கண்முன்

‘மீண்டும் கண்முன்

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் மிரட்டலான இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் 90களில் இருந்த செம ஜாலியான மற்றும் ஸ்டைலிஷான ரஜினியை மீண்டும் கண்முன் காட்டியதற்காக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்த நிலையில் இதில் சசிகுமார், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், திரிஷா, விஜய் சேதுபதி என எக்கச்சக்கமான திரைப்பிரபலங்கள் நடித்திருக்க மாளவிகா மோகனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

ஹாட் டாப்பிக்

ஹாட் டாப்பிக்

பேட்ட திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் பலராலும் கவனிக்கத் தவறிய மாளவிகா மோகனன் இப்பொழுது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார். இவருக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இவரை சுற்றி உள்ளனர்.

கனவுக் கன்னியாக

கனவுக் கன்னியாக

பேட்ட திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனால் படம் வெளியாகும் முன்னரே பலருக்கும் பரிச்சயமாகி இருக்கும் மாளவிகா மோகனன். இப்பொழுது இளசுகளின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஏமாற்றமாக

ஏமாற்றமாக

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, கௌரி கிஷன் என எக்கச்சக்கமான திரைப் பட்டாளங்கள் நடித்திருக்க இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், தீபாவளிக்கு திரையில் வெளியாகும் என நினைத்துக் கொண்டிருந்த இப்படம், கொரானா அச்சத்தின் காரணமாக இன்று வரை இதன் வெளியீட்டு தேதி வெளியிடப்படாமல் இருப்பது ஏமாற்றமாக இருந்து வருகிறது.

லட்சக் கணக்கில்

லட்சக் கணக்கில்

விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள மாளவிகாவுக்கு தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் இவரின் பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் லட்சக் கணக்கில் உயர்ந்து வருகிறது.

வெட்டவெளியில் மல்லாக்க

வெட்டவெளியில் மல்லாக்க

ரசிகர்களின் பெரும் ஆதரவைத் தொடர்ந்து அடிக்கடி கவர்ச்சி விருந்து அளிக்கும் வகையில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு இளசுகளை பற்ற வைத்து வரும் மாளவிகா இப்பொழுது பட்டப்பகலில் வெட்டவெளியில் மல்லாக்கப்படுத்துக் கொண்டு முன்னழகு காட்டியவாறு தனக்கே உரித்தான மெய் மறக்கும் சிரிப்பின் மூலம் பார்க்கும் அனைவரையும் மயக்கியுள்ள இந்த ஹாட் பிக் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X