ஒரு வழியாக.. படுக்கையறையிலிருந்து இடம் மாறிய மாளவிகா மோகனன்.. அதை போடுங்க என நெட்டிசன்கள் கலாய்!

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக டீச்சராக எப்படி மாளவிகா மோகனன் மிரட்டி இருக்கிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Recommended Video

Malavika Mohanan Stunning Photoshoot | Master Audio Launch

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக டீச்சராக எப்படி மாளவிகா மோகனன் மிரட்டி இருக்கிறார் அன்பதை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தலைவியின் தரிசனம் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வந்து கொண்டே இருக்கிறது.

நல்ல ஓய்வு

நல்ல ஓய்வு

கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த நீண்ட லாக்டவுன் பல பிரபலங்களுக்கு நல்ல ஓய்வை வழங்கி இருக்கிறது. தொடர்ந்து ஷூட்டிங் ஷூட்டிங் என அலைந்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாமல் இருந்த பல பிரபலங்களும், கடந்த இரு மாதங்களாக வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வருகின்றனர்.

படுக்கையறையே கதி

படுக்கையறையே கதி

மாளவிகா மோகனன் உள்ளிட்ட சில நடிகைகள் படுக்கையறையே கதி என இந்த லாக்டவுனில் கிடப்பதாக, அவர்களே பெட்ரூம் போட்டோக்களை பதிவிட்டு, ரசிகர்களை இந்த சம்மரில் மேலும், சூடேற்றி வருகின்றனர். தொடர்ந்து படுக்கையறையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் இந்த மாஸ்டர் நடிகை.

புத்தக பிரியை

புத்தக பிரியை

புத்தக பிரியையான மாளவிகா மோகனன், பல்வேறு புத்தகங்களை இந்த லாக்டவுனில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கூட அவர் படுக்கையறையில் வெளியிட்ட புகைப்படத்தில் அவரது கையில் சீன மொழி புத்தகம் இருந்தது. இந்நிலையில், தற்போது இயக்குநர் Woody Allen எழுதிய Without Feathers புத்தகத்தை படித்து வருகிறார்.

ஒருவழியா

ஒருவழியா

படுக்கையறையை விட்டு ஒருவழியாக படிக்கும் அறைக்கு வந்துட்டீங்க போல என ரசிகர்கள் அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர். அழகியே என்றும், மாஸ்டர் தலைவி என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஜொள்ளு விட்டு கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

தொடை தெரிய

தொடை தெரிய

ஸ்ட்ரைப்ஸ் ஷர்ட் மற்றும் டெனிம் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு தொடை தெரிய உட்டி ஆலனின் புத்தகத்தை பேட்ட நடிகை மாளவிகா மோகனன் படித்துக் கொண்டிருக்கும் அழகை பலரும் ரசித்து வரும் நிலையில், சில நெட்டிசன்கள் எல்லாம் ஓகே, பேன்ட் போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் என கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

அப்பா எடுத்த போட்டோ

அப்பா எடுத்த போட்டோ

Annie Hall, Midnight in Paris உள்ளிட்ட படங்களுக்கு ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளியுள்ள ஹாலிவுட் இயக்குநர் உட்டி ஆலன் சிறந்த எழுத்தாளர் தான் என சான்று கொடுத்த மாளவிகா மோகனன், இந்தியாவின் பிரபல ஒளிப்பதிவாளரான கே.யூ. மோகனன் கூட சிறந்த புகைப்படக் கலைஞர் தான் என தனது அப்பா எடுத்த போட்டோ இது என்ற ரகசியத்தை வெளிப்படுத்தி அவரையும் கலாய்த்துள்ளார்.

தீபாவளி ட்ரீட்

தீபாவளி ட்ரீட்

தளபதி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாக வாய்ப்பில்லை என்றும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாளவிகா மோகனனின் அந்த கண்ண பார்க்க காத்துக் கிடக்கும் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X