ப்பா.. என்ன ஒரு செழிப்பான கால்கள்.. மயக்கும் விழிகள்.. மாளவிகாவை பார்த்து மயங்கி போகும் ரசிகர்கள்!

சென்னை: மாஸ்டர் படத்தின் வாத்தியாரம்மா மாளவிகா மோகனன் லேட்டஸ்ட்டா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் சும்மா மயங்கி போய் வருகின்றனர்.

மலையாள ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன்.

துல்கர் சல்மானின் பட்டம் போலே படத்தின் மூலம் 2013ம் ஆண்டு சினிமாவுக்கு அறிமுகமானார்.

சசிகுமாருக்கு ஜோடி

சசிகுமாருக்கு ஜோடி

மலையாளம், பாலிவுட் படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர். 2019ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா நடித்திருந்தார்.

மரண வெயிட்டிங்

மரண வெயிட்டிங்

மாஸ்டர் படத்துக்கு ரசிகர்கள் காத்திருக்கும் அதே அளவுக்கு மரண வெயிட்டிங்கில் அந்த படத்தின் வெளியீட்டை கடந்த ஒரு வருடமாக எதிர்நோக்கி வருகிறார் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் நடித்திருந்தாலும், மாஸ்டர் படத்தையே கோலிவுட்டில் தனது ரியல் என்ட்ரியாக பார்க்கிறார்.

இன்ஸ்டாகிராம் குயின்

இன்ஸ்டாகிராம் குயின்

மாடலிங் துறையில் அதீத ஆர்வம் கொண்ட மாளவிகா மோகனன், இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட கவர்ச்சிகரமான போட்டோக்களை போட்டு தனது ரசிகர்களை எப்போதுமே உற்சாகத்துடன் வைத்து வருகிறார். உச்சகட்ட கவர்ச்சியில் இவர் வெளியிட்ட போட்டோக்கள் எல்லாம் இணையத்தை வேற லெவலில் சூடாக்கி வருகின்றன.

செழிப்பான கால்கள்

செழிப்பான கால்கள்

அலா வைகுந்தபுறமுலோ திரைப்படத்தில் பூஜா ஹெக்டேவின் கால்களை பார்த்து கிறங்கிப் போகும் அல்லு அர்ஜுனை போல, இப்போ மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், அவரது செழிப்பான கால்களை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஸ்மைல் பியூட்டி

ஸ்மைல் பியூட்டி

மாஸ்டர், டி43 என அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் ஆட்சி செய்யவுள்ள மாளவிகா மோகனனின் இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சிரிப்பழகியின் சிரிப்பழகை பார்த்து ஏகப்பட்ட மாஸ்டர் மாணவர்கள் சிதைந்து போய் வருகின்றனர்.

பொங்கல் புரமோஷன்

பொங்கல் புரமோஷன்

ஷார்ப்பான கண்களுக்கு சொந்தக்காரியான மாளவிகா மோகனன், மாஸ்டர் புரமோஷனை இன்ஸ்டாகிராமில் ஆரம்பித்துள்ளார். வரும் பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், மாளவிகா மோகனனின் அந்த மயக்கும் கண்களை பார்த்து மயங்கிப் போக ஏகப்பட்ட ரசிகர்கள் தியேட்டரில் படையெடுக்க உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X