இப்படி நின்னா எப்படிம்மா.. முன்னழகையும், இடுப்பையும் காட்டி செல்ஃபி போட்ட மாஸ்டர் ஹீரோயின்!
சென்னை: மாஸ்டர் ஹீரோயின் மாளவிகாவின் ஹாட் செல்ஃபி இன்ஸ்டாகிராமையே ஹிட் ஆக்கி உள்ளது.
ஏற்கனவே பாத்ரூமில் குளித்து முடித்து ஈர டவுலுடன் போஸ் கொடுத்து அதிர வைத்த நிலையில், இப்போ இன்னமும் ஹாட்டான ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
பிகில் ரிலீசாகி ஒரு வருஷம் ஆனதை கொண்டாடி வரும் விஜய் ரசிகர்கள், மாஸ்டர் நாயகியின் இந்த போட்டோவையும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

முகத்தை மறைத்து
இந்த போட்டோவுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் காட்டினால் போதும் என முகத்தை மறைத்து, உதட்டில் இருந்து இடுப்பு வரை அத்தனை சூடான பாகங்களையும் செம க்ளோஸ் அப்பில் செல்ஃபி எடுத்து போட்டு இளைஞர்களின் பல்ஸை எகிற வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.

முன்னழகையும், தொப்புளையும் காட்டி
தனது முன்னழகையும் தொப்புள் அழகையும் காட்டியபடி எடுத்துள்ள மிரர் செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள செம ஹாட்டான செல்ஃபி ரசிகர்களை நொடிப் பொழுதில் ஈர்த்து வேற லெவலில் வைரலாகி வருகிறது.

செம ஃபிட்
என்னடா மலையாள பியூட்டி மாளவிகா மோகனன் இப்படி வெறும் மார்பையும், தொப்புளையும் காட்டி போட்டோ போட்டுருக்காரே என்ன விஷயம் என பார்த்தால், பக்கத்தில் கேப்ஷனில் Work it என பதிவிட்டுள்ளார். நல்லா வொர்க்கவுட் பண்ணி செம ஃபிட்டாக மாறி விட்டேன் என்பதை காட்டத்தான் இப்படி ஒரு போஸ் போட்டுள்ளார்.

இன்னும் பாக்கலல
பேட்ட படத்தில் வெறும் சேலை மட்டுமே கட்டிக் கொண்டு வந்த மாளவிகா மோகனனைத் தானே தமிழ் சினிமா பார்த்துருக்கு மாஸ்டர் படத்தில் மாடர்ன் டிரெஸ்சில் விஜய்க்கு ஜோடியாக செம பெர்ஃபார்மன்ஸ் பண்ணி ரசிகர்களை கிறங்கடிக்க போகிற மாளவிகாவை இன்னும் பாக்கல, வர பொங்கலுக்கு தியேட்டர்ல பார்ப்பீங்க.

மாடலிங்கில் ஆர்வம்
தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து கலக்கி வரும் மாளவிகா மோகனன் மாடலிங் துறையிலும் அதீத ஆர்வம் கொண்டவர். சமீபத்தில், ஏகப்பட்ட கவர்ச்சிகரமான மாடலிங் போட்டோஷூட்களை நடத்தி இவர் வெளியிட்ட போட்டோக்கள் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. JFW உள்ளிட்ட மேகசின்களிலும் இவரது போட்டோக்கள் அட்டைப் படமாக இடம்பெற்று கலக்கியது.


Click it and Unblock the Notifications











