மாஸ்டர் ஹீரோயினுக்கு அந்த இடத்துல மச்சம்.. ஜூம் பண்ணி கண்டுபிடிச்ச ஃபேன்ஸ்.. என்னடா நடக்குது இங்க!

சென்னை: மேக்கப் போடாம வீட்டுலயே புதுசா போட்டோ எடுத்து அனுப்ப முடியாத நிலையில், ஹீரோயின்கள் எல்லாம் த்ரோபேக் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Recommended Video

Malavika Mohanan Stunning Photoshoot | Master Audio Launch

டோலிவுட், மல்லுவுட், பாலிவுட் என கலக்கி வந்த மாளவிகா மோகனன், கடந்த ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மாளவிகா மோகனன்

ஆனால், இன்னமும் அந்த சந்தோஷத்தை அவரால் கொண்டாட முடியவில்லை. இந்நிலையில், மாஸ்டர் படம் ரிலீசாகாமல் சோகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த, குஷி படத்தில் வரும் ஜோதிகாவை போல இடுப்பை காட்டி சேலையில் செம ஹாட்டாக இருக்கும் த்ரோபேக் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

குஷி இடுப்பு

கடந்த வருடம் விஷு பண்டிகையை கேரளாவில் கொண்டாடிய மாளவிகா மோகனன், சிகப்பு நிற சேலையில், செம ஹாட்டாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட, ஆஜரான தளபதி ரசிகர்கள், குஷி படத்தின், இடுப்பு காட்சியுடன் ஒப்பிட்டு, மாளவிகா மோகனனை இஷ்டத்துக்கு வர்ணித்து வருகின்றனர்.

மச்சத்த காட்டி மயக்குறியே

தாராளமாக கவர்ச்சி காட்டியபடி பல விதமான புகைப்படங்களை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இளைஞர்களை சூடேற்றி வருகிறார். ஆனால், அந்த புகைப்படங்களை விட சேலையில் குடும்பப் பாங்காக இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனை தெறிக்க விட்டு வருகின்றனர். அதற்கு காரணம் அந்த மச்சம் தான்.

ஜூம் போய்ருக்காப்ள

மாளவிகா மோகனனின் இடுப்பு ஓரத்தில் இருக்கும் மச்சத்தை அவரது ரசிகர்கள் ஜூம் போட்டு பார்த்து கண்டுபிடித்துள்ளதாக நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கி உள்ளனர். மொத்தத்தையும் காட்டி மயக்கினாலும், மயங்காத நம்ம ஊரு பசங்க அந்த இடத்துல இருக்கும் அந்த மச்சத்தை பார்த்து மயங்கி போய் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

அவங்க இடுப்புல

சில ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று, அரண்மணை படத்தில் லக்‌ஷ்மி ராய் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை போட்டு, மாளவிகா மோகனனின் இடுப்பில் இருக்கும் மச்சத்திற்கு பாடமே நடத்தி வருகின்றனர். லாக் டவுன் நேரத்தில் வெளியே சுற்றாமல் வீட்டிலேயே சும்மா இருக்கும் ரசிகர்கள், இந்த புகைப்படம் செம டைம் பாஸாக அமைந்துள்ளது.

இஞ்சி இடுப்பழகி

அந்த பழைய பேஷண்ட் ரம்யா பாண்டியனை டிஸ்சார்ஜ் பண்ணு, இந்த புதிய பேஷண்ட் மாளவிகா மோகனனை அட்மிட் பண்ணு என்பது போல, இஞ்சி இடுப்பழகி பாடலையும் மாளவிகா மோகனனின் செம ஸ்ட்ரக்ச்சரான இடுப்புக்கு டெடிகேட் செய்து வருகின்றனர். மாஸ்டர் படம் மட்டும் இந்நேரம் ரிலீஸ் ஆகியிருந்தால், ரசிகர்கள் தளபதியுடன் டூயட் பாடும் மாளாவிகா மோகனனை தியேட்டரில் கொண்டாடி இருப்பார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X