Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பேண்ட் போட மறந்துட்டீங்களா?? பப்பி ஷேமாக போஸ் கொடுக்கும் மலையாள நடிகை !
கொச்சி : மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தில் நடித்த நடிகை சானியா ஐயப்பன். வெறும் சட்டையை மட்டும் அணிந்து கீழே பேண்ட் எதுவும் அணியாமல் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் போட்டோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வளர்ந்து நடிகையான இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த பப்பி ஷேமான போட்டோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் ஆச்சரியப் பட்டு வரும் நிலையில் பலரும் இந்த புகைப்படத்தை பாராட்டியும், கலாய்த்தும் வருகின்றனர்.
Spoiler
Alert:
பெண்குயின்
படம்
காப்பியா?
இந்த
2
படங்களில்
இருந்து
பல
காட்சிகள்
அப்படியே
இருக்கிறதே?

கதாநாயகியாக அறிமுகம்
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சானியா ஐயப்பன். திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தவர் 2018 ஆம் ஆண்டு வெளியான குயின் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாளத்தில் அறிமுகமானார்.

மலையாள படங்கள்
தொடர்ந்து மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் இவர் நடித்த முதல் படத்திலேயே சிறந்த புதிய முகத்திற்கான பல விருதுகளை குயின் படத்தில் நடித்ததற்காக தட்டிச் சென்றார். இதைத்தொடர்ந்து பிரேதம் 2, தக்கலை கலாசலா போன்ற படங்கள் நடித்து வந்த இவர் தீர பர என்ற என்ற வெப் சீரியஸ் மூலமும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மோகன்லால்
இவ்வாறு சிறிய கதாபாத்திரங்களிலும் ஒரு சில படங்களில் லீட் ரோலில் நடித்து வந்தவருக்கு மெகா ஸ்டார் மோகன்லால் நடித்த லூசிஃபர் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஜான்வி கதாபாத்திரம்
2019ஆம் ஆண்டு மலையாள திரை உலகில் மிகப்பெரிய வெற்றி அடைந்து பாக்ஸ் ஆபீஸை நிரப்பிய லூசிஃபர் என்ற படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதில் ஜான்வி என்ற கதாபாத்திரத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் மேலும் பிரபலமான இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஆச்சரியம்
இந்நிலையில் இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் தனது விதவிதமான போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும், இப்புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களை கிளுகிளுப்படைந்துள்ளனர்.

பப்பி ஷேம்
தொடர்ந்து கவர்ச்சி படங்களையும், யோகா செய்யும் படங்களையும் பதிவிட்டு வந்த இவர் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் வெறும் சட்டையை மட்டும் உடுத்திக் கொண்டு கூலிங்கிளாஸ் அணிந்தவாறு படு ஜோராக ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். மேலே மாஸாக இருக்கின்றது என்று கீழே கொஞ்சம் குனிந்து பார்த்தால் பேண்ட் ஏதும் அணியாமல் பப்பி ஷேமாக நின்று கொண்டிருக்கிறார்.

நல்ல வரவேற்பு
இவ்வாறு வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு கீழே பேண்ட் அணியாமல், வித்தியாசமாகவும் விவகாரமாகும் வெளியிட்டுள்ள இந்த கிளாசியான போட்டோ தற்பொழுது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Recommended Video

பாவப்பட்ட பெண்
இதை பலரும் ரசித்துப் பாராட்டி வரும் வேளையில் பலரும் பேண்ட் போட மறந்துட்டீங்களா எனவும், பேண்ட் கூட வாங்க முடியாத பாவப்பட்ட வீட்டு பெண் எனவும் அந்த போட்டோவை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.