மாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வர அடிபோடும் த்ரிஷா

By Siva

கொச்சி: மலையாள படங்களில் நடிக்க த்ரிஷா விருப்பம் தெரிவித்துள்ளார்.

த்ரிஷா 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார். ஹீரோயின்கள் குறுகிய காலத்தில் காணாமல் போகும் சம்பவங்களுக்கு மத்தியில் அவர் இத்தனை ஆண்டுகளாக ஹீரோயினாக இருப்பது பெரிய விஷயம் தான்.

அவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

கன்னடம்

கன்னடம்

நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தான் அவர் கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் ஏற்கனவே இந்தி படம் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா

கேரளா

கேரளாவில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கேரள ரசிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களையும் பார்க்கின்றனர் என்று த்ரிஷா தெரிவித்தார்.

மலையாள படம்

மலையாள படம்

மலையாளத்தில் நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று த்ரிஷா தெரிவித்தார். அவருக்கு பிடித்த நடிகர் மோகன்லாலாம்.

விடிவி

விடிவி

பெரும்பாலும் எனது படங்களின் படப்பிடிப்புகளுக்காவே கேரளா வந்துள்ளேன். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டன என்றார் த்ரிஷா.

பாட்டி

பாட்டி

என் பாட்டி பாலக்காட்டில் வசிக்கிறார். அவரை பார்க்க நான் அடிக்கடி பாலக்காடு வருவேன். ஏதாவது ஒரு காரணத்திற்காக நான் 3 முதல் 4 மாதத்திற்கு ஒரு முறை கேரளா வருவேன் என்று கூறினார் த்ரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X