சினிமாதுறையினரை மணக்க விரும்பாத மல்லிகா ஷெராவத்
மும்பை: நடிகையாக இருந்தாலும் சினிமாதுறையில் உள்ள யாரையும் திருமணம் செய்ய விரும்பவில்லை என்று கூறியுள்ளார் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்.
பாலிவுட் நடிகையான இவர் கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் நடித்தார். தற்போது பேச்லரேட் இந்தியா - மேரே கி மல்லிகா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தனியார் தொலைகாட்சி ஒன்றில் நடத்துகிறார்.
இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மல்லிகா ஷெராவத் உண்மையான மனிதன் உண்மையான உறவு வேண்டும் என்பதற்காகவே நான் இந்த் ரியல் ஷோவை தொலைகாட்சியில் செய்கிறேன் என்றார்.

தனிமையான வாழ்க்கை
நீங்கள் என் பரிதாபமான மற்றும் தனிமையான வாழ்க்கை எப்படி பார்க்க முடியும்.

கவர்ச்சி உலகம்
எனது திரை உலகம் கவர்ச்சி உலகம். அது உண்மையான உலகம் இல்லை அது உங்களை நம்பச்செய்கிறது

உண்மையான உலகம்
"உண்மையான" அன்பை கண்டுபிடிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியே வழிவகுத்தது. நான் கனவுலகில் இருந்து இப்போது தான் உண்மையான் உலகிற்கு வந்துள்ளேன்..

திருமண வாழ்க்கை
நான் பொழுதுபோக்கு துறையில் இருந்து யாரையும் விரும்பவில்லை.என்னை யாரும் ஈர்க்கவும் இல்லை. நாம் பல நடிகைகள் டாக்டர்கள் அல்லது தொழில் அதிபர்களை திருமணம் செய்து கொள்வதை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

இந்தியனிடம் காதல்
"நான் உண்மையான காதலை பெற வேண்டும் ஒரு இந்தியனிடமே அந்த உண்மையான காதல் கிடைக்கும். உண்மையான மனிதன் உண்மையான உறவு வேண்டும் என்பதற்காகவே நான் இந்த ரியாலிட்டி ஷோவை தொலைகாட்சியில் செய்கிறேன் என்று கூறியுள்ளார் மல்லிகா ஷெராவத்.


Click it and Unblock the Notifications











